pregnancy doubt

yenaku 8.9.16.annaiki last period vanthathu.athan padi patha innaiyoda two months complte. Aana dr. soldranga today than yenaku 47 days nu yepdi plz sollunga

Karupaila vinthu set aana naal LA erunthu tha count pannuvanga. Don't feel ma nallathu nadakum ...

Maideen

thank you

Frnds help me ...Na 6month pregnant a iruken ...Ippam yennoda problem yennana urine pora idathla bayangarama ooruthu ..Oil pottu parthutu sariahala yenna seirathu pls help me pa ...Ointment yethathu podalama .athAnala yethum problem ma ,illaya ...Help me frnfs

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நான் 6மாதம் கர்பமாக இருக்கேன் . எனக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது மருத்துவரை பார்த்தோம் அவர் ஒரு liquid wash,& Ointment கொடுத்தார் அரிப்பு கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை , அத்துடன் பிறப்புறுப்பில் நடுவில் ஒரு பருவும் உள்ளது வலிக்கிறது . என்ன செய்வது யாருக்காவது தெரியுமா உதவுங்கள் தோழிகளே பதில் கூறுங்கள்

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Pls help me frnds yennoda problem ku solution solungapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்