அனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்

ன் எனது கருத்தை தெரிவிக்க‌ விரும்புகிறேன். நான் இங்கு வந்து சில‌ மாதங்கள் ஆகின்றது.இங்க‌ உள்ள‌ அனைத்து இளைகளும் மிகவும் பயன் உள்ளத‌ இருக்கின்றது மிகவும் மகிழ்ச்சி.ஆனால் சில‌ தோழிகள் கருத்து தெரிவிக்கும் பொது தமிழ் டைப் பன்னினாள் மகிவும் நல்லதாக‌ இருக்கும்.தவறாக‌ நினைக்க‌ வேண்டாம் எனக்கு ஆங்கிலாம் சரியாக‌ தெரியாது நீங்கள் போடும் கருத்தை எனக்கு புரியவில்லை அதனால் தான் இங்கு இந்த் பதிவை போடுகிறேன். தவறாக‌ இருந்தால் மன்னிக்கவும். என்னை போல் உள்ள‌ தோளிகலுக்கும் படிக்க‌ சிரமாக‌ இருக்கலாம் அதனால் உங்கள் கருத்தை தமிழ் டைப் பன்னுமாறு கேட்டு கொள்கிறேன்

//ungaluku pidikadhu// :-) யார் சொன்னாங்க? :-) இது அறுசுவை; என் வீடு இல்லை. :-)
இங்கு நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். :-)

//neenga idha pathura kudadhunu ninachen.// அவ்வ்!! :-) பதில் சொல்லும் போது இங்கு கேள்வி கேட்டவருக்கு உதவ நினைத்துச் சொல்வதே தவிர வேறு எந்த எண்ணமும் என் மனதில் இருப்பதில்லை.

//enaku Yaravadhu enaya change pananum nu ninakiren.// ம். //inga yarume ila.// யாருமே வேண்டாம். உண்மையில்... யாராலும் யாரையும் மாற்ற முடியாது.... அவர்களாக முயற்சிக்காதவரை.

//thappa eduthukadhenga// மாட்டேன். :-)

‍- இமா க்றிஸ்

Nane enaya change panren ma.thanks for ur advice ma

மேலும் சில பதிவுகள்