ரயில் பயணங்களில்

ஹாய் ஃப்ரண்ட்ஸ்ஸ்ஸ்....
நான் அடிக்கடி ரயிலில் மும்பை செல்வேன். அப்போது நான் செய்யும் சாப்பாடு புளியோதரை,லெமன் ரைஸ் தான்.ஆனால் எங்களுடன் பயணம் செய்யும் மற்ற பயணிகள் கொண்டு வரும் சாப்பாடு வித்தியாசமாக இருக்கும்.(உ.தா.)சப்பாத்திக்கு சைட் டிஷ் எதோ ஒரு பவுடர்.அப்பறம் இட்லிக்கு சட்னி(தக்காளி சட்னி இல்லை)அதுவும் புதிதாக உள்ளது.அவரகளிடமே கேடகலாம் என்றால் அவரகளுக்கு தமிழ் தெரியாது.(நமக்கும் ஹிந்தி தெரியாது அது வேற விஷயம்.)இருந்தாலும் அவர்கள் செய்ற சமையலை நான் கத்துக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு இதற்கு நீங்கள் தான் உதவனும்....ப்ளீஸ்ஸ்ஸ்...உங்களுக்கு தெரிந்ததை இங்கு பதிவிடவும்...

மேலும் சில பதிவுகள்