HI

எனக்கு சளி பிரச்சனை உள்ளது. காலை எழுந்தவுடன் 5.00 மணியளவில் வெளியில் சென்றால் குளிர் காற்றுக்கு சளி பிடிக்கிறது.அது 9.00 மணிவரை தொடர்கிறது.(தும்மலும் இருக்கிறது)

5 நாட்களாக motion சென்றுவநதால் 5 நிமிடம் கழித்து தானகவே சிறுநீர் (சிறிது) கழிக்கிறேன்.(சிறுநீர்) அது வருவது எனக்கே தெரிவதில்லை.

சளியில் உப்பு taste அதிகமாக உள்ளது.

எப்பொழுதும் சோர்வாக‌ இருக்கிறது.

இவை எல்லாம் எதனால் என்று கூறுங்கள்.

எனக்கு திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆகிறது.குழந்தை இல்லை.

மேலும் சில பதிவுகள்