iam pregnant & piles problem help me

Frnds na 90 days pregnant second baby ...ennoda first baby pregnant ku piles la romba kastapatten...ippam piles pain .appam appam varuthu ...yennala karama sapdama iruka mudila ...udambu kulurchiku yenna sapdalam lemon juice salt pottu kudikiren kudikalama vera yennalam sapdalam .....pls help me friends...

கருணைக்கிழங்கு அடிக்கடி செய்து சாப்பிட்டால் மூலம் குணமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்..

அவந்திகா

தண்ணி நல்லா குடிங்க‌. தினமும் வாழைபழம் சாப்டுங்க‌.காரம் கம்மி பன்ன‌ ட்ரை பண்ணுங்க‌

தினமும் நிலக்கடலையை ஒரு கைப்பிடி எடுத்து அத்தோடு பனை வெல்லம் ஒரு துண்டு சாப்பிடுங்க. பிரச்சனை சரியாயிடும். கர்ப்ப காலத்திலே நிலக்கடலை சாப்பிடலாமான்னு பெரியவங்களை கேட்டுக்கோங்க.பனை வெல்லத்துக்கு பதிலாக‌ நட்டு சர்க்கரை சாப்பிடலாம்

மேலும் சில பதிவுகள்