help frnds

Hi i am kalamani marriage aagi 5years aaguthu baby illa treatment ponna pcod need ratting, but the irrugunu sonnaga paya irrugunu frnds help me

Sorry neerkatti irrugunu sonnaga payama irruguthu frnds

பயப்படாதீங்க. டாக்டர் சொல்லும் சிகிச்சையை நம்பிக்கையோடு எடுங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

Tks. Walking poga sonnaga mrng pogalama

///mrng pogalama// காலைலயா? தாரளமாகப் போகலாம். சந்தோஷமா இருங்க. ஆக்டிவா இருங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்