Good news!!!!!!!சிங்கப்பூர் தோழிகள் உதவி தேவை

ரொம்ப நாள் கழித்து அறுசுவைக்கு வருகிறேன் .ellarum Epdi irukengala?எல்லாரும் மாதிரியும் நானும் குட் நியூஸ் சொல்லணும் னு 6 வருடமா காத்திருந்தேன் .நேற்று பார்த்த யூரின் டெஸ்ட் பாசிட்டிவ் .39 நாள்கள்.ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது .சிங்கப்பூரில் உள்ள தோழிகள் தமிழ் பேசும் நல்ல மருத்துவர் தெரிந்தால் சொல்லவும் .டாக்டர் ஊர்மிளா விடம் யாராவது டிரீட்மென்ட் எடுத்து இருக்கிறீர்களா ?

வாழ்த்துக்கள் சுசி

வாழ்த்துக்கள் சுசி.. 39 நாட்கள் என்று சொன்னீர்கள்.. 38 ல் கன்ஃபார்ம் செய்தீர்களா ?.. டாக்டரிடம் எப்போது செல்லலாம் என்று இருக்கிறீர்கள் ?

- பிரேமா

வாழ்த்துக்கள் தோழி மிக்க‌ மகிழ்ச்சி,நீங்கள் ஆறுவருடம் என்ன‌ ட்ரீட்மென்ட் எடுத்து குழந்தை உண்டானது சொல்ல‌ முடியுமா, நம்மை போன்ற தோழிகளுக்கு உதவியாக‌ இருக்கும்

எல்லாம் நன்மைக்கே

ஆமா 38நாளில் டெஸ்ட் செய்து பார்த்தேன்.இன்னும் 7 நாளில் போகலாம் னு இருக்கேன்

எல்லா விதமான டிரீட்மென்ட் எடுத்து 2 முறை ஐயுஐ தோல்வி அடைந்து ,கொஞ்சம் சில மாதங்களாக எந்த டிரீட்மென்ட் எடுக்கல.இயற்கையான முறையிலேயே குழந்தை உருவாகி விட்டது

நான் சிங்கப்பூரில்தான் இருந்தேன். அங்கு டாக்டர் . வனஜா விடம் சென்றேன் . 5 மாதம் வரை இருந்து விட்டு டெலிவரி காக ஊருக்கு வந்து விட்டேன். குழந்தை பிறந்து 1வருடம் ஆகிவிட்டது. ஜனவரி மாதம் சிங்கப்பூர் வர உள்ளேன்.டாக்டர் . வனஜா நல்ல தமிழ் பேசுவார். எனக்கும் திருமணமாகி. ஒரு வருடம் கழித்து தான் குழந்தை கிடைத்தது. அங்கு குழந்தை நல்ல தங்குவதற்கு இனஜெக்சன் போடுவார். ஆனால் உங்களுக்கு விருப்பமான டாக்டரிடமே காட்டலாம் .

டாக்டர் வனஜாவிடம் போகலாமா என்ற யோசனையில் தான் இருக்கேன் சிஸ்டர்.டாக்டர் ஊர்மிளா பாபு இப்போ ரிடைர்ட் ஆகிட்டார்களாம். டாக்டர் வனஜா நான் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரமா இருப்பதால் யோசிக்கிறேன்.உங்களுக்கு டாக்டர் பத்மினி காசிநாதன் தெரியுமா?

மேலும் சில பதிவுகள்