Amniocentesis test on 19-20 week

நான் 4 மாத கா்ப்பினி, ( 17 வாரம் ), My doctor told Amniocentesis test have to take on 20th week. what is this Amniocentesis test ? if take this test miscarriage will happen ?

நீங்கள் உங்களை பற்றிய‌ குறிப்பில் பாலினத்தில் ஆண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.. ஆனால் உங்கள் கேள்வியில் நீங்கள் பெண் என்பது தெரிகிறது.. மாற்றி பதிவிட்டிருந்தால் சரியான‌ தகவல்களை மாற்றி எழுதுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள‌ டெஸ்டானது குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டறிய‌ செய்யப்படும் டெஸ்ட்.. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிறக்க‌ போவது எந்த குழந்தை என்பதையும் அறியலாம். (பொதுவாக‌ டாக்டர்கள் தெரிவிக்கமாட்டார்கள்)

இதனால் குழந்தைக்கு ஏதும் ஆபத்து இல்லை என்பது எனக்கு தெரிந்த விஷயம்.. (என் கணிப்பு தவறாக‌ கூட‌ இருக்கலாம். தெரிந்ததை கூறினேன், தவறென்றால் மன்னிக்கவும்)

இது பற்றி நன்கு தெரிந்த‌ தோழிகள் விளக்குவார்கள்.. காத்திருங்கள் !!

- பிரேமா

நான் பாலினத்தில் பெண் என‌ மாத்திவிட்டேன். உங்கள் பதிலுக்கு நன்றி,

மேலும் சில பதிவுகள்