kulanthai vendum

Hai sis..Enaku marriage agi 4 years aaguthu..enaku 2 or 4 months regular period varum then 2 or 4 months irrugular period aagum ippo en hus armyla irukanga novla period timela leave vanthanga ennoda last period 09.11.2016 apparam 5 days kalichu familyla irunthom 29th leave mudichu poitanga ippo enaku period date mudinju 13days totally 43 days aaguthu pa na conceive aagi irupen ah enaku payama iruku pa na ovvuru thadavayum kulanthai nikanumnu romba pray pannuven enaku intha time kulanthai irukuma pls help me frnds...

Nan today morning urine test panni parthen negativenu vanthathu nan eppo test panna positive varum pls tell me frnds..

நீங்க‌ முதல்ல‌ யோசிக்கிறத‌ நிறுத்துங்க‌ பா.. அதையே யோசிச்சுட்டே இருந்தா ஸ்ட்ரெஸ் தான் (என் சொந்த‌ அனுபவத்துல‌ சொல்றேன்)

நீங்க‌ எதுக்கும் 45 வது நாள் செக் பண்ணி பாருங்க‌.. சில‌ பேருக்கு 45 நாட்கள் ஆன‌ தான் தெரியும். சில‌ பேருக்கு 50 அல்லது 60 நாட்கள் கூட‌ ஆகும் பா

அப்புறம் இன்னோன்னு யூரின் டெஸ்ட் ல‌ நெகட்டிவ்னு வந்தா டாக்டர் ப்ளட் டெஸ்ட் ல‌ கூட‌ பாசிட்டிவ் வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு.. வெயிட் பண்றது பண்ணிங்க‌ இன்னும் 2 நாள் கழிச்சு மறுபடியும் டெஸ்ட் பண்ணி பாருங்க‌.. அப்புறமும் நெகட்டிவ் வந்தா டாக்டர்கிட்ட‌ போய்ட்டு வாங்க‌..

எதுக்கும் கவலைபடாதீங்க‌ பா.. நல்லதே நடக்கும்.. நீங்க‌ நிச்சயமா கன்சீவ் ஆயிருப்பீங்க‌.. டோன்ட் வொரி.. டேக் கேர்

- பிரேமா

Romba thanks sis

பிரேமா சொல்லுறது சரி தான் மா வீனா குழப்பிக்காதீங்க கண்டிப்பா நீங்க கர்ப்பமா தான் இருப்பிங்க சில பேருக்கு 50 60 நாள் கூட தெரிஞ்சு இருக்கும் மா பிரேமா சொன்ன மாதிரி டாக்டர் கிட்ட போயி ப்ளட் டெஸ்ட் பண்ணி பாருங்கள். நிச்சியமாக கர்ப்பமாக தான் இருக்கும் கவலை பட வேண்டாம்

K sis doctorta eppo blood test panrathu after 50 dayslaya

Nenga hospital ponga pa Entha mathiri periods thalli poeirukunu sonnenganale ungaluku test panne result solliruvanga pa.. Manasa potu kolapikathiga doctor ah ponga... Nallathe nadakum pa nambikaiyoda erunga...

Ippo doctorta pona urine test thana pannuvanga na firstlam porapa urine test pannittu negativenu vantha tablet kudupanga apram atha sapta 5 dayslaye period aagidum atha payama iruku

Oru silar blood test pannuvanga pa... Apo ungaluku irregular periods ah yean kekurena ungaluku adikadi thalli pogumnu sollirunga ellaya athanala than

Ama oru sila time regulara 3 month varum apram irrugulara varum but enga family doctorta pona avanga urine test mattum tha papanga negativenu vantha tablet kuduthuduvanga

Enaku enna kashtana intha 4 yearsla na rn hus kuda fulla 2 month kuda sernthu irunthathu illa avanga 3 months once tha leave varuvanga vantha 25 days tha irupanga atha romba kashtama iruku itho ipo novla poirukanga ini feb or marchla tha varuvanga

மேலும் சில பதிவுகள்