IVF நெகடிவ், அடுத்தது என்ன?

எனக்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது,
IVF முடிந்து 1 வருடம் ஆகிறது, IVF நெகடிவ், அடுத்தது என்ன?
என் மனைவி மிகுந்த மனவருத்ததில் உள்ளனா், வேறு வழி என்ன?
மிண்டும் IVF வசதி இல்லை,

மேலும் சில பதிவுகள்