8 weeks pregnant left abdomen pain

Hi frnds yenaku oru 3 days ah left side adivayirula corner oru aluthamave eruku...ethu pain Ella oru Mathiri eluthu pidikuthu.... yepavum Ella apo apo than athum left side la padutha konjam nerathula normal aieduthu....ethu yethanalanu yetavathu sollunga pls...na one week before heart beat check panna hospital ponen athuku two days before epadi than erunthuchu aparam Ella epo marubadi 3 days apo apo epadiye eruku....pls ethu yethanalanu sollunga...yenaku heart beat check pannetanga baby nalla eruknu sollitanga epo 3 days ah epadierukathu konjam bayama eruku...yetavathu sollunga nanum yevalo search panne pathuten yethanalanu theriyala....so pls yarukavathu therinja sollunga....

Bayapadathinga pa kudikrathuku konjam athigamanal hot water use. Panunga pa Periya problem yellam irukrathuthan athey pola pregnant a irukum pothu pidippu yerpada athigamanal vaipu iruku so utkarum pothum ,yelunthathum pothum carefully irukanum Illana ippadi yethathu oru vali irukum nu solvanga pa yenakum ippadi pain irunthuchi ippavum appam appam varum pa ..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hi pa thanks yenaku yetho Mathiri eruku athan keten....neenga sonnaga ketatgum konjam relief ah eruku.,

ஹாய் தேன்மொழி, நீங்க‌ டாக்டர்கிட்ட‌ கேட்கலாம்ல‌ பா..எனக்கு இது பற்றி எதுவும் தெரியல‌.

உங்களுக்கு வாமிட்டிங் இல்லனா வாமிட் வர‌ மாதிரி ஏதாவது ஃபீல் இருக்கா ?

- பிரேமா

தேன்மொழி என் பயப்பிடுறிங்க இத்தலம் இந்த நேரத்தில சகஜம் தான் வீனா பயந்து உங்க உடம்ப கெடுத்துக்காதிங்க நல்ல சாப்பிடுங்க எழுந்திருக்கும் போது கவனமா எழுந்திரிங்க வேகமா எழுந்திரிக்க வேண்டாம் சாப்பிடும் போதும் மெதுவா சாப்பிடுங்க அவசமா சாப்பிட வேண்டாம் வாயுவு உள்ள பொருள் சாப்பிட வேண்டாம் அது கூட சில நேரம் இப்படி இருக்கலாம் கவலை வேண்டாம் பயப்பிடாம இருங்கள் வாமிட் அதிகமா எடுக்கும் பொது கூட இப்படி இருக்கலாம் எனக்கு முதல் பேபிக்கு 5 மாசம் வரை தொடர்ச்சியா வாந்தி எடுத்துட்டே இருந்தேன் என்னால எழுந்திரிக்க கூட முடியாது படுத்த படுக்கையை தான் இருப்பேன் அனால் எங்க அம்மா சாப்பிட மட்டும் தரம இருக்க மாட்டாங்க தண்ணீர் அதிகமா குடிக்க சொல்லிட்டே இருப்பாங்க வாந்தி எடுக்க எடுக்க ஜூஸ் குடிச்சிட்டே இருப்பேன் வாந்தி எடுக்கும் போது உள்ள இருக்குற குடல் வெளிய வந்திடும் போல இருக்கும் நானும் இப்படி தன பயந்தேன் அனா அது தன்னாலே சரி ஆகிடுச்சு கவலை வேண்டாம்

Hi pa eruku yentha food ah paathalum vomit varuthu yenaku yethume pidikala pa....ungaluku eruka pa nanum mamnga than sapduren Vera yethume pidikala pa yennamo epadi eruku kashtama eruku romba...

Hi pa konjam bayama eruku pa...first baby nala onnume theriyala Chinna vishyama erunthalum bayama eruku pa....nenga sonna Mathiri follow pandren padukum pothu lift side padukanuma pa na nera than padupen yenaku nera padutha than thukkame varum athanala than epadi erukanu theriyala....yentha food ah paathalum vomit varuthu yenaku yethume pidikala...athan sapda mudiyala matemguthu.... fruits yeduthupen avalothan....enimel thannium niraya kudiren neenga soldre Mathiri follow pandren thanks.....

எனக்கு வாமிட் வந்தா கூட‌ பரவாயில்லை.. ஆனால் எப்ப‌ பார்த்தாலும் குமட்டிக் கொண்டே இருக்கு.. நானும் லெமன் யூஸ் பண்ணி பார்த்துட்டேன்.. தண்ணீர் நிறைய‌ குடிச்சு பார்த்துட்டேன். கேட்கவே மாட்டேங்குது.. சாப்பாடு ஸ்மெல் கூட‌ பிடிக்கல.. சாப்பாடு ஏதோ சாப்பிடுறேன். மாதுளை டேஸ்டும் வர‌ வர‌ பிடிக்க‌ மாட்டேங்குது.. மாங்காயும் அதிகமா சாப்பிட‌ கூடாதாம் என்ன‌ தான் பண்றது.. ஒரே கடுப்பா இருக்கு பா. குழந்தைக்காக‌ தான் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கேன்.

- பிரேமா

எனக்கும் இப்படி தான் இருந்துச்சி ஆனால் சாப்பிடாம இருக்க மாட்டேன் பேபி க்காக எல்லாம் பொறுத்துகிட்டு சாப்பிடுவேன் நமக்கு வாந்தி வாருதுனு சாப்பிடாம இருந்த பாப்பாக்கு பசிக்குமேனு நினைப்பேன் அப்படி நினைக்கும் போது சாப்பிட கண்டிப்பா தோணும் பயப்பிட வேண்டாம் சாப்பிட்ட தான் உங்க ஹெல்த்துக்கும் நல்லது மா

இப்ப இந்த நேரத்துல இதல்லாம் வர தான் செய்யும் கொஞ்சம் பொருத்துக்கங்க மா எல்லாம் சரி ஆகிடும் ஆனா சாப்பிடாம இருக்காதிங்க மாங்காய் அதிகம் சாப்பிட வேண்டாம் அது சூடு அளவோட சாப்பிடுங்க

Frnds yenakum 2,3month varaikum lesa appam,appam than vomit varum ippam 4month mudiyathu ippam adikadi vomit iruku ithu normalla illa yeppudi pa ..Yellarkum first 3month irukunu solvanga yeppam appam Illaa ippam vomit airuku ... Yenoda first baby ku vomit illa ippam athigamanal iruku athanala kekrenpa...Konjam Bayama iruku

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்