PRIYA PRABHU

NAAN THALAIKKU KULITHU 10VATHU NAL MUTHAL ONRU SERTHEN KADANTHA 5 NATKAL ONRU SERTHEM 2NATKAL ENVAYIRIL ETHO ORU MATTRAM PINAVATHU PONRU THONRUKIRATHU ATHU EN?
ENAKKU PAYAMAGA ULLATHU ENAKKU KARU THANGATHA SOLLUNGAL PLS

ப்ரியா !! அதனால் ஒன்றும் இல்லை. நீங்கள் அதையே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்..

சின்ன‌ வேண்டுகோள் : நீங்கள் ஏன் தமிழில் பதிவிட‌ முயற்சி செய்யக்கூடாது ? ஏனென்றால் உங்களுக்கு அதிகமான‌ பதில்கள் கிடைக்க‌ வாய்ப்பிருக்கு.. இந்த‌ டங்கிலிஷ் நிறைய‌ பேரால‌ புரிஞ்சுக்க‌ முடியாது.. தமிழில் இருந்தால் இன்னும் வசதியாக‌ இருக்கும் பா :‍)

குறிப்பு : பொருளில் உங்கள் பெயரை போடுவதற்கு பதில் உங்கள் கேள்வியையோ அல்லது நீங்கள் குறிப்பிட‌ விரும்பும் நபரின் பெயரையோ வைக்கலாம்.

- பிரேமா

ENAKKU TAMILIL ELUTHA VARAVILLAI SPELLING MISTAKE VARUTHU,ATHAN TANLISHLA TYPE PANREN.ELLAPA NANUM OVVORUMATHAMUM EMANTHU POKIREN,INTHA MATHAMAVATHU NIRKA VENTUN ENRU ASAI PADUKIREN.KARUNIRKA INTHA MATHIRI ETHENUM ARIKURI THONRUMA PREMA

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

2 days or 3 days thalli ponna test ponnalama

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

நான் தமிழில்ப திவு செய்ய‌ முயர்சி செய்கிரேன்,

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

ப்ரியா, நீங்கள் தமிழில் டைப் செய்ய‌ முயன்றதுக்கு ரொம்ப‌ நன்றி. தமிழில் பழகுங்கள் அதுவரை உங்கள் தங்கிலிஷ் கேப்பிட்டல் எழுத்துக்கள் இல்லாமல் ஸ்மால் லெட்டர்களாக‌ டைப் செய்யுங்கள்.

நீங்க‌ எதையும் யோசிக்காம‌ இருக்கனும். பீரியட் டேட் வர‌ போகுதே அப்படின்னு பயந்தா வந்துரும். அதனால நீங்க‌ எதுக்கும் கவலை படாதீங்க‌. ஒரு வேளை இந்த‌ மாதம் நடக்கலனா (கண்டிப்பா நடக்கும் இருந்தாலும்) அடுத்த‌ மாதம் பார்த்துக்கலாம்னு விட்ருங்க‌. நிறைய‌ சாமி கும்பிடுங்க‌. வேற‌ எதாவதுல‌ உங்க‌ கவனத்தை மாற்றுங்க‌. சமையல், லேசான‌ வீட்டு வேலைகள் அல்லது அலங்காரங்கள், கைவினைப்பொருட்கள் செய்தல் அப்படின்னு எதாவது ஒரு வேலை பார்த்துட்டே இருங்க‌ பா. நான் அப்படி தான் ட்ரை பண்ணேன். அதனால‌ தான் சொல்றேன். ஹீட்டான‌ பொருட்கள் எதையும் கடைசி 5 நாட்களுக்கு தொட‌ வேண்டாம். சீக்கிரமே நீங்கள் தாயாவீர்கள் !! வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் :‍)

2 நாட்கள் தள்ளிப்போனால் செக் செய்யும் போது சில‌ பேருக்கு தெரியும் சில‌ பேருக்கு தெரியாது. நீங்கள் எதற்கும் 35 நாட்களில் செக் செய்து பாருங்கள்.

குறிப்பு : நீங்கள் இதுவரை ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்படுத்தவில்லையெனில் பயன்படுத்தி பாருங்கள் நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும். (எனக்கு கிடைத்தது)

- பிரேமா

அக்கா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு போன மாதம் 15/11/16 தலைக்கு குளித்தேன்
இப்போது 10/01/17 மேல் ஒன்று சேரலாமா?

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

உங்கள் கடைசி மாதவிடாய் தேதி 15/11/2016 என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அது சரியா இல்லை, இது 15/12/16 சரியான‌ தேதியா ?

அடுத்த‌ மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன் இருந்து சேர‌ கூடாது.

- பிரேமா

hai friends good morning

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

சரிதான் அக்கா,15/12 தான் .இந்த‌ மாதம் எப்போது சேர்வது நல்லது, தேதி குறிப்பிடவும்,பிலிஷ்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

ப்ரியா ஒவ்வொரு மாதவிலக்கு முடிந்த‌ 7 வது நாளிலிருந்து அடுத்த‌ மாதவிலக்கு தேதிக்கு 5 நாட்கள் முன்னரே நிறுத்திவிட வேண்டும்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்