9வது மாதம் அடிவயிற்றில் சுறுக்கென்று வலி

எனக்கு தற்போது 35 வாரம். கடந்த வாரத்திலிருந்து சில சமயம் சுறுக்கென்று அடி வயிறு முநல் பிறப்புறுப்பு வரை 10 வினாடி வரைவலிக்கிறது. இது சில நாளில் இருப்பதில்லை சில நாளில் அடிக்கடி வருகிறது. எதனால் இப்படி ஆகிறது. 3 நாள்களுக்கு முன்பும் doctorஐ பார்க்க சென்ற போதும் அவர் இதை பெரிதாக கருதவில்லை குழந்தை சரியாக இருப்பதாக சொன்னார். இது குறித்து அனுபவம் உள்ளதா யாருக்காவது??

Kajalakshi sister yeppadi irukkinga

உங்களுக்கு எப்போ Due? இல்லை குழந்தை பிறந்திட்டா? எப்படி இருக்கீங்க?

அவந்திகா

Sister amma vittuku vanthachu due date feb 4 ,nalla irukka unga kutty yeppadi irukka.

நலமாக இருக்கிறார்.. குழந்தை பிறந்ததும் தெரியபடுத்துங்கள்..:-)

அவந்திகா

நல்ல ஆரோகியமான குழந்தையை பெற்று எடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.
இந்த நேரத்துல தைரியமாக இருக்கனும் சரிங்களா டெலிவிரி பயபீடமே இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள் எனக்கு நன்றாக தெரியும் இந்த நேரத்தில் மனசு எப்படி அலைபாயும் என்று வர போகும் உங்க செல்ல குட்டி பூவை வரவேற்க காத்திருக்கும் ஒவ்வொரு நாள் எதிர் பாத்து கொண்டு இருப்போம் அது கூட ஒரு இனிமையான சந்தோஷமான தருணம் அதை வீண் கவலை பயம் கொண்டு அனுபவிக்காமல் போய்விடாதீர்கள் சின்ன வலி வந்தால் கூட அதை அலட்சிய படுத்தாமல் உடனே டாக்டரிடம் போங்கள் தைரியமாக இருங்கள் ஹாஸ்பிடல் போகிறதுக்கு முன்னாடி என்ன எடுத்து கொண்டு போகணும் எல்லாத்தையும் எடுத்து கொண்டு போயிட்டு வாங்க குழந்தை பிறந்ததும் மறக்காம பதில் போடுங்கள்.

Kandippa solranga sister thanks for ur both advise.oru doubt doctor next week check up varum pothu head turn agi irukkanu pathu kalam nu sonnaga scanla papagala illa kai vaitha sollunga pls,first delivery normal tha but apadi yethum pannala one week before pain started then trips pottanga 5 hours kulla delivery achu.

மேலும் சில பதிவுகள்