dubai hospital

Naan tharpodu 28 weeks pragnant.. dubai hospital lil delivery‌ parkalamnu irukom.. anga delivery experience ulla yarawadu irukingala? Hospital nalla‌ irukuma? Admit aagum podhu baby ku ennaku enna things kondu pohanum?labour il husband‌ kooda iruka allow pannuwangala

Unga per enna? Ethuna‌ pasanga onnuthana? Unga badhil enaku romba aarudala iruku.. thaniya samalichiduwennu nambikka iruku irundalum manasula oru bayam eppa enna nadakumnu.. ippodaiku weetu welainu samaiyal matum than panren aprom‌ paiyana pathukiradu en hus romba help ah irukaru.. c sec thanbayama iruku normaldelivery ah irunda nallarukunu thonudu.. wera yarume badhil podalla friends dubai hospitalla‌ delivery parthawanga yarum irunda pls rly pannunga.. plsss

என் பெயர் பிரோஸ் எனக்கு மூன்று குழந்தைகள் . கவலை வேண்டாம் துபாய் தோழிகள் உங்கள் பதிவை கவனிக்காமல் இருந்து இருக்கலாம் அது மட்டும் இல்லை உங்கள் பதிவு தங்லிஷ் இருப்பதாள் கூட காரணமாக இருக்கலாம் நீங்கள் தமிழ் டைப் பண்ணினாள் கண்டிப்பாக அவர்கள் வந்து பதில் அளிப்பார்கள்

Eppadi thamilil type pannuwadu

உங்கள் பதிவின் கீழே பாருங்கள் தமிழ் எழுத்துதவி இருக்கும் பாருங்கள்

Nan mobile‌ la irundu than pakuren kashtama iruku tamil la type panna

மேலும் சில பதிவுகள்