Pregnant aga

Hi frds enaku marriage aki 3 year akuthu Na baby ku wait panidu iruken .enakum rn husp kum Ella check up eduthudanga .ellam normal nu solidanga .epam HSG tube test eduka soluranga Na check pana payama iruku so help me rey me

//Na check pana payama iruku// உங்கள் காரியம் ஆக வேண்டும் என்றால் பயத்தைப் பார்த்தால் முடியுமா? ஒரு பழமொழி இருக்கு, 'அழுதழுதும் பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்,' என்று. பயத்தை ஒரு பக்கம் வைச்சுட்டு போய் டெஸ்ட் எடுங்க. இல்லாவிட்டால் பிரச்சினை இருந்தாலும் தெரிய வராது. எப்படிச் சரி ஆகும்? யோசிக்காம போங்க.

‍- இமா க்றிஸ்

Thanks rep panathuku .

hi frnds enaku mrg agi 1.5 yrs aguthu baby illa.. enakku AMH test eduthanga athula 16 nos irukkunu sonnanga. 5 nos than irukanumam. AMH na ennathu....?

//AMH test // இது ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட‌ டெஸ்ட் என்று நினைக்கிறேன்..

எதற்கும் (அவசரத்திற்கு) கூகுள் செய்து பாருங்கள் :‍)

- பிரேமா

HSG TEST NA YEDUTHURUKKEN , PAIN AH THA IRRUKKUM , YENNALA MUDUNCHA VARA CO-OPRATE PANNA BUT TUBE VIEW PANNA MUDIYALA , NA VERA DOCTOR KITTA KAMICHAPPO ATHU PAIN AH IRRUKKUM ATHANALA SONOGRAPHY TEST KU ADVICE PANNANGA , ANTHA TEST PAIN HSG YA VIDA KAMMYA THA IRRUKKU , BUT ATHULA BENIFITS UM IRRUKKUM , DOCTOR KITTA NALLA VISARUCHU PANNUNGA , ITHU YENNODA ANUBAVATHULA SONNA, NEENGA GOOGLE LA TYPE PANNI RENDU TEST DETAILS UM PARUNGA ,

மேலும் சில பதிவுகள்