தாய் பால் பெருக

தோழிகளுக்கு வணக்கம்.1 மாத ஆண் குழந்தை.எனக்கு தாய்பால் சுரக்க வழி சொல்லுங்க plz

நீங்கள் மீன் மற்றும் நண்டு எடுத்துக் கொள்ளுங்கள் பால் அதிகம் சுரக்கும் தோழி

நீங்கள் கருவாடு அதிகம் எடுத்துக் கொண்டாலும் பால் சுரப்பு நன்றாக‌ இருக்கும்.

- பிரேமா

Taipal surakka murungakeerai serthukollalam,poondu legium sapdalampa, pregnancy legium kadaila kidaikum athayum daily saptalam,fish karuvadu sapdalampa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Poondu athigam serthu Kondal Thai paal perugum

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது.. அவனுக்கு தாய் பால் பற்றவில்லை அதனால் பாட்டில் பால் கொடுக்கிறேன் ஒரு நாளைக்கு 4,5 முறை மட்டுமே தாய் பால் குடுக்கிறேன் .. ஆரம்பத்தில் நன்றாக தான் தாய் பால் இருந்தது வயிறு வலிக்கு நான் எடுத்துக் கொண்ட மருந்தால் பால் சரியாக சுரக்க வில்லை .. மருத்துவரை பார்த்தோம் பவுடர் பால் கொடுக்க சொன்னாங்க ..இப்பம் என்னுடைய டவுட் என்னன்னா தாய் பாலுடன் பவுடர் பாலும் கொடுக்கிறேன் இது சரிதானா குழந்தைக்கு தாய்ப்பாலின் சத்து சேருமா.

கொஞ்சம் கவலையாக உள்ளது..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Help me pa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

M kodukalam harsha but 3month nu solrenga athukula paal powder thevayanu thonuthu neanga paal oora ethavathu sapdalamulada en friend twins avaluku but ava 5monthlatha koduka arambicha neanga paal oora ethavathu sapduma poondu paala kothika vachu saptengala poondu oru nalaiku 100grm sethukonga mother horlicks evvala mudimo avvalo aathi kudingama neanga oru nalaiku 1ltr paal horlicks potu kudicu parunga kandipa paal irukum

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Dear friends,

Enaku period vandhu today 61 vadhu naal. Enaku regular period than. 26th day or 28day cyclea varum. 45th day checkup ponan doctor scan panni parthu onnum ilanu tablet koduthanga but nan podala. Then 3 times urine test panan bet negative. Enaku vomit, muthukuvali, lightah idupu vali, paatham vali iruku, thala yeapamadhu suthuthu. please help panunga nan blood test panuna enaku ena solvanga payama iruku. Blood test yepam pannalam. Inum wait panni pohalam? Please friends help panunga. Nan ungal karuthukaha wait panran. Please....

Payapudathinga adhelam onnum illa.daily rendu sangu thaaipal kuduthale podhum mudiyadha batchathil..
Na 6monthku mela appadi dhanga kuduthen..

Vera doctor ah consult pannunga..test panni parunga..

மேலும் சில பதிவுகள்