help frnds

Enagu irregular periods regular ra vara tips solluga frnds

இயற்கையான‌ மருத்துவமுறை பற்றி தெரியவில்லை.. ஆனால் ஆங்கில‌ மருத்துவப்படி இதற்கு தீர்வு உண்டு.. உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

- பிரேமா

நீங்க குண்டா இருந்தால் உடம்பை குறைங்க. ஏன்னா அதிக எடை கூட ர்ரெகுலர் ப்ரீயட் வர காரணம். அப்பறம் முளைகட்டிய பயறு வகைகள் மாதுளை அத்திப்பழம் பேரீட்சை இதெல்லாம் சாப்பிடுங்க. நொறுக்கு தீனி வேண்டாம்.ஸ்வீட்ஸ் அதிகம் வேண்டாம்.நிறைய தண்ணீர் குடிங்க.உங்க BMI கரெக்டா வச்சுக்கங்க. இது எனக்கு தெரிந்தது. இதெல்லாம் டாக்டர் எனக்கு சொன்னதுபா.அப்பறம் மலைவேம்புச்சாறு குடிங்க. இது அறுசுவைல நிறைய தோழிகள் பேசிருக்காங்க.

மலை வேம்பு சாருன என்ன இது என்ன பயன் எனக்கு இது புரியல இது இந்தியா ல மட்டும் தான் கிடைக்குமா

வேம்புல ஒரு வகை.இங்க இந்தியால அந்த மரம் இருக்கு. நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். வெளிநாடுகளில் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

Tks frnds

மேலும் சில பதிவுகள்