Kuzhanthai bayapaduvathu pol iruku - 33432 | அறுசுவை மன்றம்
forum image
Kuzhanthai bayapaduvathu pol iruku

Arusuvai thozhigaluku vanakkam.

Enudaiya baby ku inaiku 50th day. Rendu naala paduka vaikum pothu kai kaal thoogi virikiran.Oru 7-8 times continues ah panitu muzhichukian. Bayapaduvathu pola seykiran. Motion 5 days ku once than poranga.stomach pain mathriyum illa. Nan feed pani vaichrukum pothum panran ana epavachum apdi seyran. Enaku enna seyrathune puriya friends. So avanuku sleeping hours romba kamiya ayiduchu. Pls help me

Avan porakum birth weight 1.9 ipa 3kg iruku. Ithu normal ah.


en kuraigalukku

en eniya tolikku vanakkamgall..

enakku mada vidai 2 varam mel agutu ,
etavatu eyerkai marutuvam erukka

en kuraigalukku

en eniya tolikku vanakkamgall..

enakku mada vidai 2 varam mel agutu ,
etavatu eyerkai marutuvam erukka

nava_mani

// enakku mada vidai 2 varam mel agutu // மன்னிக்கவும் உங்களின் பதிவு எனக்கு புரிய வில்லை என்ன சொல்லவரிங்கனு .மாதவிடாய் வந்து 2 வாரம் ஆகுது சொல்லுறிங்களா இல்லை மாதவிடாய் 2 வாரம் ஆகியும் வரவில்லை என்று சொல்லுறிங்களா தெளிவாக விளக்குங்கள் தோழி

நவமணி

தமிழில் டைப் செய்ய‌ முயற்சியுங்கள்.. பழக‌ கொஞ்சம் காலம் எடுக்கும்.. அதுவரை போடுகிற‌ பதிவை ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு பதிவிடுவது நல்லது..

எதுவும் புரிந்தால் தான் அதற்கேற்ப‌ விளக்கம் தர‌ முடியும்.. தமிழில் பதிவிடுங்கள் தோழி ..

பிரேமா உலகராஜ்
அச்சம் தவிர் !!!

"மனம் திறந்து பேசினால் எல்லோரும் சேர்வார்கள் ;
மனதில் பட்டதை பேசினால் எல்லோரும் பிரிவார்கள் " ❤❤❤❤❤❤"

Thozhigalin bathilukaga kathiruken

Mannikavum. Enaku mobile la epdi tamil la type pananum nu therila. Pls siramam koncham read pani solunga frds. Thoogam illama avan romba azharan. Nan madi mela than full ah vaichruken. Nanga innum thoorila podala. Bed la paduka vaikrom. Pakave kashtama iruku. Pls solution sollunga

Umas

குழந்தை பயப்படுவது போல் தெரிந்தால் கோவில் அல்லது தர்கா வுக்கு அழைத்து செல்லுங்கள்.எனது குழந்தைக்கு 3௦ நாளில் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருந்தான் தர்கா போய் கயறு கட்டி செய்தோம் சரி ஆகி விட்டது.மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு மேல் குழந்தையை வீட்டை விட்டு வெளியே கொண்டு வராதீர்கள்.தவிர்க்க முடியாத காரணமா இருந்த ஏதேனும் இரும்பு பொருளை குழந்தை வைத்திருப்பவர் கையில் வைத்து கொள்ளுங்கள்.எனது தாயார் சொன்ன அறிவுரைகள் இவை.

Petchiyammal

Thank you so much frd. Evening oruthar vanthu veppilai adichanga. Inaiku night partha than theriyum