kulanthai varam - 33436 | அறுசுவை மன்றம்
forum image
kulanthai varam

vanakkam
enakku 28 vayathu, naan kathal tirumanam seithen, tirumanam aagi 1 varudam 2 mathangal. innum enakku kulanthai illai, en 21 vayathil naan karpamaanen en veeddil ennai doctoridam sendru karpattai kalaittu viddargal. ippoluthu enaku migavum bayama irukku, karpattai kalaithathalo ennamo innum enaku kulainthai thangavillai. ithukku enaku nalla bathil sollungal, naan velai seyyum idattil daily tension, en husband ithukku munnukku karpattai kalaithathal than innum enakku kulainthai thangavillai sollurar. enaku matha vidai ella mathamum correcta varum.... itharkku oru nalla bathil sollungal.


yoges

hai pa i am gayathri.
nanum ungala mathiri than kulanthai ku wait panra. yanakum kulanthai illa. oru thadavai nanum ungala mathiri than consive ana. but heart beat illanu abototion pana solithanga. so epa 1 year aguthu. enum kulanthai illa. so kavala padathinga . adum illama ungaluku period regular thana. so dont wory. sekeram nenga consive aguvinga.

yoges

நீங்கள் டாக்டரிடம் செக் பண்ணுங்கள்.உங்களுக்கு ப்ரீயட் ரெகுலரா இருக்கும்போது எதுக்கு கவலைபடுரீங்க. நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டாகும். கடவுளை நம்புங்கள். கவலைப்படாதீர்கள்..

யோகேஸ்

தோழி யோகேஸ்,

உங்கள் பதிவு எனக்கு சில‌ சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.. தயவுசெய்து தவறாக‌ நினைக்காதீர்கள்..

//enakku 28 vayathu, naan kathal tirumanam seithen, tirumanam aagi 1 varudam 2 mathangal// திருமணம் ஆகி ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆவதாக‌ சொன்னீர்கள்..

//en 21 vayathil naan karpamaanen // திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்ற‌ நிலையில் நீங்கள் எப்படி 21 வயதில் கர்ப்பமாக‌ முடியும் ?

//en veeddil ennai doctoridam sendru karpattai kalaittu viddargal.// (நீங்கள் திருமண வயதை தவறாக‌ குறிப்பிட்டிருந்தால்) உங்கள் அனுமதி மற்றும் உங்கள் கணவரின் அனுமதி இல்லாமல் எப்படி உங்கள் வீட்டார் குழந்தையை கலைக்க‌ முடியும்.?

//karpattai kalaithathalo ennamo innum enaku kulainthai thangavillai.// இதற்கு உங்கள் உடல் மற்றும் மனம் கூட‌ காரணமாக‌ இருக்கலாம். முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.. குழந்தைக்கு முயற்சிப்பதோடு சேர்த்து மனதை அமைதியாகவும் லேசாகவும் வைத்து கொள்ளுங்கள் ..

//naan velai seyyum idattil daily tension// வேறு நல்ல‌ வேலைக்கு முயற்சி செய்யலாமே !! உங்களுக்கு அனுபவம் இருப்பின் தாராளமாக‌ வேற‌ இடத்தில் வேலை தேடலாம்.. எல்லாம் சாத்தியம் !!

//en husband ithukku munnukku karpattai kalaithathal than innum enakku kulainthai thangavillai sollurar. // இங்கே தான் நீங்கள் உங்கள் வயதையும் திருமணம் முடிந்த‌ வருடத்தையும் தவறாக‌ குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று புரிய‌ வைக்கிறது.. தயவுசெய்து உங்கள் பதிவை மாற்றி பதிவிடுங்கள்.. இல்லையேல் அது தவறான‌ அர்த்தத்தை கொடுக்கிறது..

//enaku matha vidai ella mathamum correcta varum....// ரெகுலர் பீரியட் என்றால் உங்களுக்கு குழந்தைக்கான‌ வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.. ஆகையால் பழையதை நினைத்து வருந்திக்கொண்டிருப்பதை விட‌ இப்போது என்ன‌ செய்யலாம் என்றே யோசியுங்கள்.. தாமதிக்காமல் நல்ல‌ மகப்பேறு மருத்துவரிடம் செல்வது நல்லது..

(தமிழில் டைப் செய்ய‌ முயற்சி செய்யுங்கள், நிறைய‌ பதில்கள் கிடைக்க‌ வாய்ப்புள்ளது)

பிரேமா உலகராஜ்
கந்தன் கருணை !!!

"Stay Positive ❤❤❤❤❤❤"