தலயைில் சிறிய கட்டி மிகவும் அவசரம்

என் தலயைில் சிறிய கட்டி பரு பானே்று உள்ளது அதை கிள்ளினால்
ரத்தம் அதிகம் வருகிறது
டாக்டர் அதை உடதை்து ஆயின்மனெ்ட் காடெுத்தார்
திரும்பவும் வளற ஆரம்பிக்கிறது
தயவு கூர்ந்து இதை பற்றி தறெிந்தவர்கள் பதில் அளிக்கவும்

பரு பாேன்று சிறிதாக வெள்ளையாக உள்ளதா? ஒரு நாள் கழித்து காய்ந்து உதிர்ந்து விடுகிறதா?

மேலும் சில பதிவுகள்