acidity pain gastric problem

Friends one week ah acidity problem erunthuch with severe pain like block ana mari....apo severe headache shivering,fever erunthuchu... Medicines eduthathuku apram paravala....Ipo marupadium acidity block heart burn gas release agama romba kastam eruku....Ithula erunthu nirantharama relieve aga Vali sollunga pls....

Ithu ethanala varuthula,entha vagaiyana foods edukanum eduka koodathunum sollunga friends

உடல் நலத்துக்கு கெடுதல் பண்ற விசயத்துல முக்கிய பங்கு அசிடிட்டி பிராப்ளத்துக்கு தான் அதிக பங்கு,

நீங்க இப்ப உடனே சரி பண்ண சாப்பாட்டோட அளவை குறைச்சி சாப்பிடுங்க, சாப்பிட்டதும் படுக்காதீங்க, லைட்டா வாக் போங்க,
சாப்பிட்ட முடிச்ச உடனே கொஞ்சம் உங்களால குடிக்க முடிஞ்ச சூட்டுல வெண்ணீர் குடிங்க,
வெண்ணீர் பெஸ்ட் சொலியுசன் அசிடிட்டிக்கு,
எந்த மாதிரியான ஃபுட் உங்களுக்கு சரியா செரிக்கலையோ அதை அவாய்ட் பண்ணுங்க,

1ஸ்ட் டைம்க்கு சாப்பிடுங்க,
லேட்டா சாப்பிட்டா வயிறு ரொம்ப புண்ணாகி போயிருக்கும்,
அதானால சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாம தொல்லை பண்ணும்.

சாப்பிட்ட பிறகு சிறிது சோம்பு சாப்பிட்டா கூட சீக்கிரம் செரிமானம் ஆகும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்