Pregnant.

Enaku indrodu 35days aguthu check. Panna negative vanthuchu bt ippo yellow. Clor la bleeding achu bt udane ninnutu adi vairu valikuthu. Nanum 1 yra try pandren pregnant. Aga romba kastama iruku ippo vanthuthu period ku symptoms ah illa enna konkam solunga

ithu early pregnancy symptoms ah bhavani sis

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Hmm ama but ellarukum apdi irukumanu therila pa wait pannunga romba yosikathinga relaxed ah irunga normalavea irukanga romba excited agathinga

k sis. na romba yosikala . na relax iruka try panraen. thank u so much bhavani sis. na ungala maraa mattaen .

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Today yenaku 38 day but nathu husbent kuda oru emergencynala bikela travel panen adhanala yadhavadhu agumanu baiyama irku frnds pls ans panunga

S.Asiya Sadhik

உங்கள் பெயரை சரியாக‌ தான் சொல்லிருப்பேன் என்று நினைக்கிறேன். :‍)

38 வத் நாள் என்று சொல்கிறீர்கள்? டெஸ்ட் செய்து கன்ஃபார்ம் பண்ணிவிட்டீர்களா? நீங்கள் கர்ப்பம் தானா ?

எமெர்ஜென்ஸி தானே ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. இனிமேல் எப்ப‌ போனாலும் மெதுவாகவே போய்ட்டு வாங்க‌. பயப்படாதீங்க‌ !!

- பிரேமா

தோழிகளே, நான் 28 வாரம் கர்பமாக உள்ளேன். 3 நாட்களாக மார்புக்கு கீழேயும் விலா எலும்பிலும் வலி உள்ளது. தொட்டாலே வலிக்கிறது. இது normal ah ?

God is love

OK sis thanx nenga soldra madhriya irukan, Illa sis 33,35,37 th day 3 timesum check panen negativedhan vandhichu adhan 40 th or 45 day check panlamnu irukan sis

S.Asiya Sadhik

Today yenaku 43 day nathu mor home pregnancy test pathan marubadium negativedhan vardhu idhoda 4 time check panitan yenaku yepodhan frnds positive result varum pls help me

S.Asiya Sadhik

Today yenaku 43 day nathu mor home pregnancy test pathan marubadium negativedhan vardhu idhoda 4 time check panitan yenaku yepodhan frnds positive result varum pls help me

S.Asiya Sadhik

ஆசியா எப்படி இருக்கிங்க நீங்க டாக்டர் கிட்ட போய் செக் பன்னி பாருங்கபா பாசிட்டிவ்வா வரும்

மேலும் சில பதிவுகள்