Pregnant.

Dear frnds... மலை வேம்பு சாறு Periods time la matum than kudikanuma enaku today period aeduchu husband pona varam than foreign ponanga na April la polanu irukn athukula en healtha pregnancy ku thayar seyya tips kodunga frnds

தோழிகளே!மலை வேம்பு சாறு எதுக்காக‌ குடிக்கனும்,
ப்லிஷ் சொல்லுங்க‌ நானும் தெரிஞ்சிகிரேன்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

தோழிகளே!மலை வேம்பு சாறு எதுக்காக‌ குடிக்கனும்,
ப்லிஷ் சொல்லுங்க‌ நானும் தெரிஞ்சிகிரேன்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலே சர்ச் பாக்ஸில் மலைவேம்பு என்று போட்டு பாருங்கள்..தோழிகள் நிறைய பேசியிருக்காங்க..:-)

அவந்திகா

தோழீஸ் மலைவெம்பு பத்தி நிறைய கேட்கரீங்க,நம் தளத்திலும் அதுபற்றி நிறைய பேசி இருக்கோம் தேடினால் கிடைக்கும்.
பொதுவா மலைவேம்பு வேறு ,நில வேம்பு வேறு.
மலைவேம்புன் இலைகள் கொஞ்சம் ஊசியாய் ஒல்லியாய் இருக்கும்பூ கொஞ்சம் ஊதாவும் வெண்மையும் கலந்து இருக்கும்.
நில வேம்பு இலை பட்டையாக நுனி ஊசியாக இருக்கும்.பூ நம்கக்கு நன்கு தெரியும்,

1. மலைவேம்பு ஒரு கைப்பிடி எடுத்து அதனை இரண்டு தம்ளர் நீர் விட்டு ஒரு தம்ளராக சுண்டும்வரை கொதிக்கவிடனும்(அப்பதான் அதன் சீரம் நீரில் இறங்கும்)
2. இதனை மாதவிலக்கான முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்றுநாட்கள் காலையில் அருந்தனும். கசப்பு தெரியாமல் இருக்க பனைவெல்லம் சேர்த்துக்கலாம்.
3. இப்படி அருந்துவதால் பெண்களின் பருப்பை தொந்தரவுகள்,அதாவது மாதம் சரியாக மாதவிலக்கு ஆகமல் இருப்பது,நீர்கட்டி, நிறய உதிரம் போவது போன்ற தொல்லைகளில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
4. முக்கியமாக கருமுட்டை நல்ல ஆரோக்யத்துடன் வெளிவரும். பெண்கள் கருத்தறிக்க சுலபமாக இருக்கும்.
என் தோழி ஒருமாதம்தான் இதை சாப்பிட்டல்,இப்போது நான்குமாதம் முடிகிறது.
5. ஆங்கில மருந்துகளோ,வேறு மருந்துகளோ எடுக்கும்போதும் இதை உட்கொள்ளலாம்.இதனால் பக்கவிளைவுகள் வருவதில்லை.காரணம் இது நமது உணவில் கீரையைப்போன்ற ஒன்றுதான்...சோ தோழிகள் இதை செய்து பார்க்கலாம்......:-) ithu na latest ah serch panni keadacha hint

malaivembu pathi nearaya hints irrukku so serch and get results

தோழி எனக்கு 26 நாட்கள் ஆகிரது எனக்கு வயிர்ரில் ஏதோ பினைவது போலவே
உல்லது,வாய் கசக்குது நான் உடல் சோர்வாகா உல்லது ஏன் இப்படி உல்லது.
சரி செய்ய‌ நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்,

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்