Thyroid During Pregnancy

Hi friends na epo pregnant ah eruken....3rd month mudincheruku yenaku first thyroid ernthathu Ella epo blood test pakum pothu thyroid hormone kammiya erukunu solli athukaga tablet yeduthutu eruken...thyroid pblm eruntha baby ku brain vararchi kammiya eruka pblm varumnunu doctor sonnaga....Feb 5 test yeluthi thanthirukanga...yarukavathu entha pblm erunthuchu Ella etha pathi therinja vanga pathil sollunga pa pls....

தோழி இதை பற்றி எனக்கு முழுசாக எதுவும் தெரியாது ஆனால் ஒன்று மட்டும் சொல்லுகிறேன் உங்களை பயம் காட்டுவது எனது நோக்கம் இல்லை எனது கருத்து என்ன வென்றால் டாக்டர் சொல்லும் படி தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் தயவு செய்து விட்டுவைத்தியம் அது இதுனு எதையும் எடுத்துக்காதீங்க பயம் வேண்டாம் அந்த பயம் கூட உங்கள் குழந்தையே பாதிக்கும் தைரியமாக இருங்கள் அது மட்டும் இல்லாமல் கவனமாகவும் இருங்கள் இதை அலட்சிய படுத்தாமல் சரியான நேரத்துக்கு மறக்காமல் மாத்திரை எடுத்துக்கங்க அது தான் இதற்க்கு ஒரே வழி டாக்டர் சொல்லும் ஆலோசனைப்படி நடவுங்கள் அதற்கு மேல் இறைவன் மேல் நம்பிக்கையோட பிராத்தனை பண்ணுங்கள் எலாம் நல்லதே நடக்கும் உங்களுக்காவும் உங்கள் குழந்தையாகவும் நானும் பிராத்தனை பண்ணுறேன் பயம் வேண்டாம் தோழி மனசை போட்டு குழப்பிக்காம தைரியமாக இருங்கள் மறுபடியும் சொல்லுகிறேன் சாதாரணமான ஒரு விஷயம் என்று இதை எண்ணாமல் அதற்க்கு சரியான மருந்துகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக்கங்க விட்டுவைத்தியம் எதையும் செய்ய வேண்டாம் அவங்க அத சொன்னாங்க இதை சொன்னாங்கனு செய்யாதீங்க டாக்டர் சொல்லும் படியே செய்யுங்கள் அவர்களிடம் என்ன என்ன சாப்பிடலாம் சாப்பிட கூடாது என்று விளக்கம தெளிவாக கேளுங்கள் அவர்கள் சொல்லும் படி நடவுங்கள் எந்த பிரச்னையும் வராது இறைவன் அருளால்

@ தேன் மொழி...

//yenaku first thyroid ernthathu Ella// தைராயிட் என்றல்ல, சுகர், ப்ரெஷர்லாம் கூட ஃபர்ஸ்ட்ல இல்லாம இருந்து திடீர்னு தான் வரும். பிறந்தது முதல் எல்லோருக்கும் எல்லாம் இருப்பது இல்லை.

//athukaga tablet yeduthutu eruken.// மிகவும் நல்லது. சொன்ன மாதிரி தவறாமல் எடுங்க.

//.thyroid pblm eruntha baby ku brain vararchi kammiya eruka pblm varumnunu doctor sonnaga.// வரலாம். பொய் சொல்லல அவங்க.

//Feb 5 test yeluthi thanthirukanga.// என்ன டெஸ்ட்!!

//..yarukavathu entha pblm erunthuchu Ella etha pathi therinja vanga pathil sollunga pa pls.// நீங்கள் தேடிப் பார்க்காமல் கேள்வியை வைத்திருப்பது தெரிகிறது. எந்தச் சந்தேகமும் கேட்க முடியாத அளவு பேசப்பட்ட கேள்வி இது. இப்போ பதில் சொல்ல எனக்கு நேரம் போதவில்லை. தைராயிட் - இந்தச் சொல்லைக் காப்பி பண்ணி மேலே சர்ச் பாக்ஸ்ல போட்டு என்டர் கொடுத்து படிச்சுப் பாருங்க. தெளிவு கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/12328?page=1 இந்த லிங்க் ல போயி பாருங்க தேனு பயப்பிடாதிங்க தைரியமாக இருங்கள்

எனக்கும் தைராய்டு இருக்கிறது. Preganant ஆவதற்கு முன்பே இருக்கிறது. Doctor சொன்ன dosage la tablet கட்டாயம் எடுக்கணும். இது நிறைய பேருக்கு இப்ப இருக்கு. So dont worry. Doctor sonnadha na follow panren. 7 month pregnant now. But doctor sonna time la correct test eduthu kaati dosage adjust pannikonga.

God is love

Unga bathiluku thanks ma Na nethu test panneten....pblm ellanu doctor sollitanga ma.....Na search panne threadpadichu pakuren ma thanks....

Thanks Priya na medicine correct ah yeduthukuren....unga baby nala eruka....

Thanks pa kandipa nenga sonna Mathiri follow pandren bayapadama eruken.....

மேலும் சில பதிவுகள்