pls help me soon friends and Imma amma

Hi Friends and Imma amma.. pls help me.. Marriage ஆகி 2 வருஷம் ஆகுது. கருத்தரிப்பு காக டாக்டர் கிட்ட check up போயிருந்தேன். அவங்க சில tablets எல்லாம் குடுத்தாங்க. அதெல்லாம் சாப்பிட்டேன் but sildenafil effervescent tablets னு குடுத்தாங்க.

period ஆனா 8 வது நாள் ல இருந்து 18 நாள் வரைக்கும் காலை, இரவு இதை use பண்ண சொன்னாங்க. 10 tablets குடுத்தாங்க. but இதுல எனக்கு கொஞ்சம் சில சந்தேகங்கள் இருக்கு. இதை பத்தி தெரிஞ்சவங்க எப்படி nu விளக்கம் சொல்லுங்க pa plsss..

அதாவது 1o tablets இருக்கறதால தினமும் இந்த tablet எடுக்கணுமா? or கணவன் மனைவி ஒண்ணா இருக்கற நாள் ல இந்த tablet எடுத்தா போதுமா?னு தெரியல. எங்க? யார்கிட்ட? கேக்குறது னு தெரியல. plsssssssss help me..

//எங்க யார்கிட்ட கேக்குறது னு தெரியல.// 10 மாத்திரைகளுக்கு கணக்குச் சரியாக இல்லைதான். உங்கள் சந்தேகம் புரிகிறது. பெரிதாகத் தேடிப் படித்துச் சொல்ல நேரம் போதவில்லை. நீங்கள் அதே டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். டாக்டர் மேல் நம்பிக்கை இல்லையென்றால் இன்னொரு டாக்டரிடம் கேட்டுப் பார்ப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

சில கேள்விகளைப் பார்த்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் இப்போது பதில் சொல்ல இயலவில்லை. ஒன்றிரண்டு நாட்களுக்கு வர இயலாது. பதில் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி Imma amma.. டாக்டர் message பண்ண சொன்னாங்க நானும் msg பண்ணினேன் but அவங்க கிட்ட இருந்து இன்னும் பதில் வரல அவங்க மெசேஜ் இன்னும் பாக்கல னு நினைக்கிறன் மா.. இன்று தான் 8 வது நாள்.. time ஆகிட்டே இருக்கு.. பதில் தெரியாம tablet எடுக்க குழப்பமா இருக்கு எடுக்கலாமா வேணாமான்னு.. tablets சாப்பிடுறது எல்லாமே timing இருக்கு.. timing மிஸ் ஆகா கூடாது.. ஏற்கனவே ஒரு முறை tablet மாத்தி சாப்டுட்டேன். பயமாகவும் இருக்கு டென்ஷன் ஆகவும் இருக்கு.

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

அம்மு,

//டாக்டர் message பண்ண சொன்னாங்க நானும் msg பண்ணினேன் but அவங்க கிட்ட இருந்து இன்னும் பதில் வரல // நீங்க‌ எதுக்கும் டாக்டருக்கு போன் பண்ணி பாருங்க‌. ஒரு வேளை அவர் ஃபிரீயாக‌ இருந்தால் உங்களிடம் பேசக் கூடும். உங்கள் போனை கட் செய்தால் கூட‌ அவரால் உங்கள் மெசேஜை படிக்க‌ இயலும். போன் எடுத்தால் விஷயத்தை கூறுங்கள் இல்லையேல் அவரே பார்க்கக்கூடும்.

//இன்று தான் 8 வது நாள்// எதற்கும் பயப்படாதீர்கள். அவர் ஒரு வேளை அந்த‌ மாத்திரையை இன்று இரவே எடுக்க‌ பரிந்துரைக்கலாம்.

- பிரேமா

Thanks for your reply pa.. doubt cleared i talked with doctor.

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

மேலும் சில பதிவுகள்