மீதமான இடலியை என்ன செய்யலாம்

எங்கள் வீட்டில் எனக்கு. பெரிய தொல்லை என்னவென்றால் இட்லி தான் . இட்லி செய்யும் போது எல்லாம் மீதமாகிடுது .சரி கம்மியா செய்யலாம்னா பத்தாம் போட்டுது ..மீதமானத இட்லி உப்புமா, வெஜ் கைமா செய்தாலும் என் கணவரும், குழந்தையும் சாப்பிட மாட்டிக்காங்க , .அதனால் இரவு மறுபடியும் இட்லி தட்டில் சூடு படுத்தி கொடுக்கிறேன் ... இவ்வாறு செய்யலாமா தோழிகளே கூறுங்கள்

எனக்கும் இந்த பிரச்சனை வரும்.. சில சமயம் உப்புமா செய்வேன்.. இல்லையென்றால் ஓவனில் ஹீட் பண்ணி கொடுப்பேன்..கொடுக்கலாம் அதனால் தப்பில்லை..

அவந்திகா

ஹலோ sree இட்லியை சூடு பண்ணலாம் பா. இட்லி மீந்து விட்டால் மசாலா இட்லி ,இட்லி மஞ்சூரியன்,இட்லி உப்புமா செய்வது போல் முட்டை சேர்த்தும் செய்யலாம் பா

Thanks pa ... I will try pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நான் மீதாமான‌ இட்டியில் இருந்தால் இட்டிலி உப்புமா, இட்டிலி சாம்பபார் செய்வேன்,இட்டிலி சாம்பபார் மீதாமான‌ இட்டியில் செய்தால் சுவை அதிகம்

இந்த லிங்க் ல சீத்தாம்மா இட்லி மஞ்சூரியன் ஈஸியா செய்து இருப்பாங்க பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/27554

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்