girl baby

hi friends yenaku girl baby pirathuruku 1 month aguthu...... but bleeding athikama iruku. ......
<!--break-->
hi friends yenaku girl baby pirathuruku 1 month aguthu...... but bleeding athikama iruku. ......

//but bleeding athikama iruku// பிரசவம் முதல் ஆரம்பிச்சது இன்னும் நிக்கல என்கிறீங்களா? இல்லாவிட்டால் இப்போ முதலாவது மாதவிலக்கா? எதற்காக தலைப்பு பேபி கேர்ள் என்று போட்டீங்கன்னு புரியலயே! ப்ளீடிங் வழமைக்கு மாறாக அதிகமாக இருந்தால் டாக்டரைப் பாருங்க. கேட்காமல் பாலூட்டும் சமயம் எதையும் செய்வது நல்லதல்ல.

‍- இமா க்றிஸ்

குழந்தை பிரந்த பிறகு தொடர்ச்சியாக‌ இது போல் இருந்தால் வயிற்றில் உல்ல‌ கலிவுகள் போக‌ கொஞ்ஜம் நாட்கள் ஆகும் பயம் வேன்டாம்.

இல்லை மாத விலக்கு என்றால் 6 7 நாட்கலுக்கு மேல் ஆனால் மருத்துவரை சந்திக்கவும்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

C section Na apdi dhon sis

Girl baby kulipattumbothu pinkaalathil kai kaalgalil mudi(hair) valarama iruka north indians godhumai kuda yedho add panni kulika vaipanganu kelvi patruken.yarukavadhu therinthal padhil sollungal.

Na north India kitta tan irukuren but athu gothumai mavu illa sis kadalai mavu ,arisi mavu,manjal podi ithutan Inga the chu kulika vaipanga ipdi kulika vachu pen babyku elumpu valuvakum hair varathunu ithu enaku therinchathu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Na kasthoori manjal use panren.adhu ok dhana.kadalai maav add pannirken.arisi maavu podala.pacha arisi dhananga.next time try panren.

மேலும் சில பதிவுகள்