help me friends

எனக்கு மாதவிலக்கு ஆறு நாள் தள்ளிபோய் உள்ளது. இப்போது test பண்ணிபார்க்கலாமா? நல்லா result கிடைக்குமா?
யாராவது பதில் கூறுங்கள்.

hi rajrenu silaper 35days la ye check pannuvanga 40 or 45days la check panni parunga kandippa nalla result kedaiku all the best

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மேலும் சில பதிவுகள்