puttu mavu

i bought ragi puttu mavu from india could anyone please tell me how to make puttu from that

அன்பு பிருந்தா எப்படி இருக்கின்றீர்கள்? நீங்கள் கூறியுள்ள கேழ்வரகு மாவில் செய்யக்கூடிய புட்டு, மற்றும் சில குறிப்புகளை எனது பகுதியில் கூட்டாஞ்சோறு பக்கத்தில் கொடுத்துள்ளேன். தயவு செய்து அங்கு சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கு வேண்டிய விடை கிடைக்கும் என்று நம்புகின்றேன்.நன்றி.

brindacs
thanks a lot manohari madam i will check into that

brindacs

மேலும் சில பதிவுகள்