hi frnds...

yenaku thirumanam agi 2yr aachu... enum baby ilia.. bt before 6 mnts yenaku confirm aachu bt 50days kaluchu scan panumboyhu baby valarchi kaminu abort panitaga. then next baby ku 6 mnts gap veynumnu doctor solitaga. evalo nal kaluchu epatha date thali poiruku yenaku marupadiyum confirm aduma frnds... first baby apdi aanagati next baby ah nenacha bayama eruku... yenaku irregular periods veyra. MEPERAT tablet veyra 2 days ku doctors kuduthurukaga.yenaku advice kuduga frnds..

MEPERAT tablet 12tablets kuduthaga 31day oda MEPERAT 12 tablet finished today 34th day. 30th day card test panuna -ve nu vanthuchu enum periods agala. so athukaparam enum test pani pakala.. epo panuna result +ve nu varaku chance eruka frnds.Bt yenaku oru symptomps um theyrila. yepo test pani pakatum. yenaku periods aairuvanonu bayama eruku frnds...

இந்த‌ மாத்திரை பற்றி எனக்கு எதுவும் தெரியல பா. நீங்க‌ எதுக்கும் 40 அல்லது 45 நாள் கழிச்சு டெஸ்ட் பண்ணி பாருங்க‌. நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்.

//Bt yenaku oru symptomps um theyrila// சிம்ப்டம்ஸ் தெரியனும்னு இல்லை பா. நிறைய பேருக்கு லேட்டா தான் தெரியும். அதெல்லாம் யோசிக்காதீங்க‌.

//yenaku periods aairuvanonu bayama eruku frnds..// அதையே யோசிக்காம‌ வேற‌ வேலைகளில் கவனம் செலுத்துங்க‌.

நல்ல‌ செய்தியாக‌ இருக்க‌ வாழ்த்துக்கள் :)

- பிரேமா

thanks frnd.... ethapathi veyra yethavathu theyrunjalum soluga...

மேலும் சில பதிவுகள்