sameera

hai friend how are u.sameera ungalungalukku etthanai natkal aakirathu test panningala,

நான் சொல்வதை தவறாக என்ன வேண்டாம் ஏற்கனவே சமீரா சமீரானு பல புது புது இழைகளை ஆரம்பித்து இருக்கிறீர்கள் எதற்கு அவர்களிடம் என்ன கேக்கணுமோ அது அவர் தொடங்கிய இழைகளிலே கேட்கலாமே எதற்கு ஒவ்வர்த்தரும் ஒவ்வொரு சமிரட்ட கேட்கவேணிடிய கேள்வியை தனி தனி இழைகளை பயன் படுத்தீர்கள் தப்பாக நினைக்கவேண்டாம் மன்ற விதிமுறை கொஞ்சம் படியுங்கள் சமீரா கிட்ட கேட்ட வேண்டிய கேள்விகளை அவரோட பதிவிலேயே கேளுங்கள் இதற்கு எண்டு தனி இழை அரபிக்காதீர்கள் ஏற்கனவே தோழி சமீரானு ஒரு புது இழை ஆரம்பித்து இதே கேள்வியைத்தான் கேட்டு உள்ளீர் மறுபடியும் எதற்கு இந்த இழை

மேலும் சில பதிவுகள்