Thozhikalin kavanathiku...

Friends endra name la irupathu oru aan peen alla ungalai emathitu irukeran kavanamaaga irungal Un vivaratha yaridavmum pakirthukolla vendaam ungaluku thevaiyana questions answer mattum ketum therinthu kolunkaal
Thevai senji ungal personal vivarathai yaridamum solla vendaam.... «kindly request for admin friends namela irukum nabarai remove pannuga that person cheting»

thanks brother

HAI SISTER enaku ordinary veppilai benefits link anupunga pls

ஒரு தாழ்மையான விண்ணப்பம். அறுசுவை அல்லாத தளங்களின் சுட்டிகளை இங்கு பகிர்வது வேண்டாமே! நீக்கிவிட முடிந்தால் நல்லது.

இந்தச் சுட்டியில் ( http://www.arusuvai.com/tamil/policy ) தமிழில் உள்ள ஆறாவது பந்தியைப் படிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

‍- இமா க்றிஸ்

நான் கொடுத்த லின்க் நீக்கிவிட்டேன்...

Please "friends"-ngra Id remove panunha.

Avan pesuradhe sari ilai,oru idathula marriage aahala nu solirukaanha,inoru idathula child irukunu solirukaanha.avaNga pesuradhe romba keValama iruku. Please neenga avan chat panunatha elaam eduthu paarunha imma amma. TheVai illama neraya chat panraan.

ஹை! நல்ல கதையா இருக்கே இது! என்னைக் கூப்பிட்டு சிலர் இது போல கோரிக்கை வைக்கிறீங்க. :-) தப்பான ஆளைக் கூப்பிடுறீங்க. :-)

பலரும் வரும் இடம் இது. இன்னாரை நீக்குங்க, இமாம்மா பாருங்க எல்லாம் வேணாம்.

இரண்டு கையும் தட்டினால்தான் சத்தம்; இருவர் பேசினால்தான் 'சாட்'. அட்மின் நீக்குவதானால் :-) பேசின எல்லோரையும் நீக்கணும். சம்மதமானால் சொல்லுங்க. அட்மின்ட்ட ரெகமண்ட் பண்றேன். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்