அழுது முடித்த பின்பு

வணக்கம் தோழிகளே எனது மகளுக்கு நான்கு மாதம் முடிவடைந்துள்ளது அவள் அழுது முடித்த பின்பு அதிகமாக தேம்புகிறாள் இது எதனால் குழந்தைகள் இப்படி தான் செய்வார்களா

Ama kulanthanga aludhutu thoonguna thookathula kuda thembum.mulichiruntha konjam hot-water kudunga.filler illa sangula kudunga.

hi indrakanna romba thanks. one week munnadi hair wash pannumbodhu aludhu romba neram thenguna adha bayandhutte

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

hi friends one tumbler water ku evlo spoon lactogen mix pannanu

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

டம்ளர் கணக்கு என்று இல்லை. டம்ளர் சின்னதாக, பெரிதாக இருக்கும். இத்தனை மில்லி என்றுதான் கலப்பது. டப்பாவில் விபரம் இருக்கும். உங்களின் குழந்தையின் வயதுக்கு எத்தனை ஸ்கூப் & எவ்வளவு நீர், எப்படிக் கலப்பது என்பன போன்ற விபரங்கள் கட்டாயம் கொடுத்திருக்கும். படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

thank you ma but andha box mis agiduchu ma

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

amma andha box mis agiduchu neenga sonningana konja helpful ah irukku plz

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

//neenga sonningana konja helpful ah irukku plz// ;-) நிச்சயமா ஹெல்ப்ஃபுல்லா இருக்காதுங்க.

4 மாதங்கள் என்கிறீர்கள். அந்த ஒரு பாக்கட் முடிந்ததும் லாக்டோஜன் கொடுப்பதை நிறுத்துவதாக இருக்கிறீர்களா? இல்லைல்ல! அதே போல இன்னொரு பாக்ஸ் வாங்கி இன்ஸ்ட்ரக்ஷனைப் படிச்சுப் பார்க்கிறது நல்லது. நான் பயன்படுத்திய காலத்தில் குறிப்பிட ஒரு மாதத்தின் பின் வேறு கலர் பாக்கட் மாற்றி வாங்க வேண்டி இருந்தது. முப்பது வருஷத்துக்கு முந்திய விபரங்களை இப்போ நினைவுக்குக் கொண்டு வர முடியாது. இப்போ அதே ஃபார்முலாவும் இராது. கம்பெனி ஃபார்முலாவை நிறைய இம்ப்ரூவ் பண்ணி இருப்பாங்க.

கூகுள் இமேஜஸ் பார்த்தேன். இப்பவும் லாக்டோஜன்ல முன்பு போலவே கலர்கலர் பாக்கட்டுகள், 1 2 3 எல்லாம் இருக்கு. நீங்க எந்தப் பாக்கட் வாங்கினீங்க என்று சொல்லல. உங்களுக்கு அது நிச்சயம் தெரியாவிட்டால், பால்மாவை வீசிட்டு புது பாக்கட் வாங்குங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்