ரூபெல்லா தடுப்பூசி

ஹலோ தோழிகளே

என் குழந்தைக்கு 3 வயது ரூபெல்லா தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருமா?
ஏனென்றால் நான் வேலைக்கு செல்லும் பெண் விடுமுறை எடுக்க‌ கேட்க்கிறேன்

ஊசி போட்டால் காய்ச்சல் வரும். அதனால், என் பிள்ளைகளுக்கு இந்த ஊசி போட்டோவுடனேவே,டாக்டர் வீட்டிலேயே காய்ச்சலை தடுக்கும் மாத்திரை போட்டு விடவும். காய்ச்சல் வருவதும் வராததும் பிள்ளைகளை பொருத்தது.
எப்படியிருந்தாலும்,மாத்திரையை உடனே போடுவது நல்லது.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் சில பதிவுகள்