Thalaivaliyum vayiru piratuthu help me friends

oru varama thalaivalikkuthu.vayiru rendu naala pirattuthu veettu vaithiyam iruntha sollunga friends thondai vera karakarappa irukku pls help me friends.

வயிற்று பிரட்டலுக்கு:இஞ்சியை தட்டி தண்ணீரில் போட்டு,
கூடவே
கொஞ்சம் சீரகம் நசுக்கி போட்டு தண்ணீரை சுடவைத்து
முடிக்கலாம்.
லெமன் சோடா குடிக்கலாம்.
ரசம் வைத்து சாப்பிடலாம்.
பால் சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
பருப்பு,தேங்காய்...தவிர்க்கவும்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

thanku friend.neenga sonna maari seithu parkiren thanks pa thalai valicha vayirum pirattuma pa .

மேலும் சில பதிவுகள்