Motion pblm for baby

Hi
Enaku baby poranthu 25 dys aguthu ,fst nalla than motion poidu irunthan, intha 1 wk ha motion poga rmpa mukuran,anytime rmpa udamba murukuran,motion pogathathala paal kudika matran,kudichalum kakuran,rmpa rmpa kasta paduran motion poga ithuku normala ena panalam,kutty baby nala ethathu panrathukum payama iruku,avan thunia puliurathu ila analum udampa rmpa murukuran yenu therila,pls avan nala motion poga idea solunga ithunala avan vayiru kallu mari aiduthu

// Enaku baby poranthu 25 dys aguthu// 25 நாள் தான் சொல்லுறீங்க தோழி காய் மருந்து அது இதுனு கொடுக்க வேண்டாம் நீங்கள் இதற்க்கு மருத்துவர் ஆலோசனை கேட்பது தான் நல்லது தோழி

Hi frd enakku 26days or 28daysla period varum kolanthaikaka kathirukkom eppo udaluravu vachukanum eppo udaluravu vachuka kudathu pls sollungale

நீங்கள் 10 to 20 சேர்ந்து இருங்கள். கடைசி 5 நாட்கள் அதாவது மாதவிடாய் வருவதற்கு முந்தைய 5 நாட்கள் சேரக்கூடாது. முக்கியமாக 14 to 17 நாட்கள் ovulation days அப்பொழுது கட்டாயம் சேர்ந்து இருக்க வேண்டும்.

Neega parupu items sapadathiga ithanal gas problem irukum ...gripe water kouduga ...adigam gas items sapadadhiga

மேலும் சில பதிவுகள்