கரஂபஂபமஂ ௨றுதி செயஂய - 33553 | அறுசுவை மன்றம்
forum image
கரஂபஂபமஂ ௨றுதி செயஂய

வணக்கம். எனக்கு பீரியட்ஸ் டேட் 7.3.17 ஆன இன்னும் பீரியட்ஸ் ஆகல.12 ஆம் தேதி டெஸ்ட் பார்த்தேன் நெகடிவ் தான்.மறுபடியும் எப்போ டெஸ்ட் பண்ணலாம்.ப்ளீஸ் ரிப்ளே .....


Neengal innum oru 5 nal

Neengal innum oru 5 nal kalithu test panni parunga illana dr ta poi parunga urine test la theriyama iruntha blood test il therinthu vidum