7 month pregnant dout pls help - 33556 | அறுசுவை மன்றம்
forum image
7 month pregnant dout pls help

தோழிகளே நான் 7மாத கர்பமாக உள்ளேன் இன்று காலை முதல் வயிறு பிரட்டி கொண்டும் லேசான வலியும் இருக்கிறது ...அப்பம் அப்பம் வெள்ளை படுதல் இருக்கும் இன்று காலை முதல் சற்று அதிகமாக தெரிகிறது .... இப்படி இருப்பது நார்மலா....என் உடம்பு பயங்கர சூடாக உள்ளது.... கொஞ்சம் குழப்பமாக உள்ளது ...இது நார்மலா ருமேனியா கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்


ஸ்ரீ ஹர்ஷா

அது என்ன 'ருமேனியா'? ;-) அடிக்கடி சொல்றீங்க?

//உடம்பு பயங்கர சூடாக உள்ளது.... கொஞ்சம் குழப்பமாக உள்ளது// காய்ச்சலா? குழப்பமாக இருந்தால் டாக்டர்ட்ட போய்ருறது நல்லது. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.