Feeding bottle - 33560 | அறுசுவை மன்றம்
forum image
Feeding bottle

Hi friends, I'm new member of this group. How r u all. Hope all r good. Enaku oru help panunga friends. Enoda kuzhanthai ku 1 yr aguthu. Bottle feeding panrathu illa. Ippo enna problem na Night Thookkathula ezhuthukitu irukanga.mother feed panitu thn iruken. Ana patha matinguthu. Nt la idly or satham kodukuren. 8 mani kulm sapadu koduthuduven.Thookkathula ennoda feeding ah thavira Vera ethaium sapda matranga. Even biscuit also. Spoon ala koduthalum sapda matranga pal lam.help me.


சோனா ராஜா

//.Thookkathula ennoda feeding ah thavira Vera ethaium sapda matranga.// அது நல்ல பழக்கம் தானே! வேறு எதுவும் கொடுத்துப் பழக்கினால் திரும்ப நிறுத்தவும் பழக்க வேண்டும் அல்லவா? //Even biscuit also. Spoon ala koduthalum sapda matranga pal lam.// இதைப் பழக்க நினைப்பதை விட, இரவு ஆகாரத்தைக் கூட்டிக் கொடுக்கலாம். இரண்டு சிறு உணவுகளாகப் பிரித்து சாயந்தரமும் இரவும் கொடுக்கலாம். பகற் தூக்கத்தைக் குழப்பி விட்டால் இரவு ஒழுங்காகத் தூங்குவார் என்று நினைக்கிறேன்.

இரவில் உணவு கொடுப்பதைப் பற்றிக் கேட்டதும் பற்களைச் சுத்தம் செய்வதைப் பற்றி நினைவுபடுத்தத் தோன்றியது. தினமும் 2 முறை பல் துலக்கிவிடுங்கள்.

Nandhini thozhiye.. night la

Nandhini thozhiye.. night la sapadu oru time thn sapduranga..again kodutha vomit panniduranga. Night la enna mariya na food kodukalam.