HELP ME

nan arusuvaikku puthusu

nan marri panni 2 year aakuthu ippo yenkalukku baby kku viruppam ille aanal yenkalukku tedeernu kolappam ippo matha date varevillay babykkum sothiththu parththom athilum yentha ari kuriyum thenpadevillay ippo 40 daysa thandiduchchi ipoo yenkalukku mathavidai varuvathadkane maththiraikal yethum irunthal help pannavum frnz

//ippo matha date varevillay// இதற்கு கருவுற்றிருப்பது மற்றும் காரணமாக‌ இருக்க‌ முடியாது.. உங்களுக்கு ரெகுலர் பீரியட்ஸ் என்றால் கர்ப்பமாக‌ இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இர்ரெகுலர் என்றால் மருத்துவரை சந்தித்து அதற்கான‌ மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

கருவுற்றிருக்காமல் பீரியட்ஸ் வரவில்லையென்றால் உடலுக்கு கேடு தான்.. நீங்கள் எதற்கும் மருத்துவரை சந்தியுங்கள். சரியான‌ பாதுகாப்பு முறைகளை கையாளுங்கள்.. ஒரு வேளை நீங்கள் கருவுற்றிருப்பது ஊர்ஜிதமானால் ஒரு தடவைக்கு பல‌ தடவை யோசித்தே முடிவு எடுக்க‌ வேண்டும். கருகலைப்பு என்பது என்னை பொறுத்த‌ வரையில் ஒரு பாவச்செயல். மீண்டும் இது போல் நிகழாமல் இருக்க‌ கவனமாக‌ இருத்தல் அவசியம்.

//mathavidai varuvathadkane maththiraikal yethum irunthal help pannavum frnz// மருத்துவரை அணுகாமல் மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல‌; சில‌ வேளையில் பக்க‌ விளைவுகளை ஏற்படுத்தும்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்