Motion pbm

வணக்கம் தோழிகளே,
என்னுடைய பையனுக்கு 5வயது ஆகிறது. 2 நாட்களாக அடிக்கடி motion போறா என்ன சாப்டாலும் சாப்பிட்ட அடுத்த 2 நிமிசத்துல motion போறா, இதுக்கு என்ன செய்வது, கொஞ்ச help பண்ணுங்க please.....

மேலும் சில பதிவுகள்