Help me imma mam and friends advice pls

Romba kashtama iruku mam ...stress adhigama iruku nu enna pakura ellam soldranga...enaku yarum support illa ..en naathanar maamiyar husband kooda baby illa Un manasu than karanam ne kettavanu soldranga...ithu varai enna ipadi yarum thitinathu illa romba kashtama iruku.. Solli azha kooda yarum illa.

pls appadi ninaikkadhinga arusuvai la irukka ellarum ungaluikku support pannuvom, enaikkum unga nilamai dhanbut enaikku avar support stronga irukkum

Ellarum sonnalun thangikalam ennavarey apadi sollun pothu than kashtama iruku.... Sila neram sethudalamnu kooda thondrathu...

Feel pannathingama.koodiya seekiram ungaluku pappa porakkum.peasunavangelam varthaiya vittutomenu feel pannuvanga.world oru round enga suthunalum thirumba varuvanga.ungalukum kaalam pathil sollum.neega parunga seekirame ungaluku kadavul varam tharuvaru.relax ah irunga.waterla sombu potu kudinga.murungakeerai adhigama sapudunga..

வனிஸ்ரீ கவலை படாதிங்க மத்தவங்க சொல்வதை நினைத்து வருந்தவேண்டாம் அப்படி பார்த்தால் குழந்தை இல்லாதவர்கள் எல்லாம் தீயவர்களா அது தவறு நமக்கு தெரியும் நம் குணம் பற்றி,இறைவனை நம்புங்கள் கூடிய விரைவில் நற்செய்தி கிடைக்கும் உங்களுக்காக என் ப்ரார்த்தனைகள்

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Pls sis don't feel ...kandipa seekram ungaluku papa kidaikum ...kulandhai ila na manasu dhon karanam Ila...kuladhai iruka ethanayo pengal manasu ketadha iruku...so mathavaga pesaradha Elam ignore pannuga...stress freeya irunga pls...

//Romba kashtama iruku mam// என்ன சொல்றது என்று தெரியல. //stress adhigama iruku nu enna pakura ellam soldranga.// நீங்க என்ன சொல்றீங்க? அதிகமா இருக்கா இல்லையா? //enaku yarum support illa// முதல்ல உங்களுக்கு உங்க சப்போர்ட் வேணும் கண்ணா. //manasu than karanam// ஒரு வகையில் இந்த 3 சொற்களும் உண்மையாக இருக்கலாம். உங்க மனசை நீங்க கைவிட்டா அது உடம்பைக் கைவிடும். இதுல நல்லவங்க கெட்டவங்கன்னுல்லாம் இல்லை. தன்னம்பிக்கை உள்ள மனசு, அது இல்லாத மனசு, யதார்த்தத்தை எதிர்கொள்ளும் மனசு இப்படி சிலதும் இருக்கு. //ne kettavanu soldranga.// கண்டுக்காதீங்க. அவங்க சொன்னதால நீங்க கெட்டவங்க ஆகப் போறது இல்லைல்ல! //romba kashtama iruku.// நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தொடர்ந்து நினைச்சுட்டு இருக்காதீங்க. //Solli azha kooda yarum illa.// இந்த சுயபச்சாத்தாபம் நல்லதில்லை. இதில இருந்து வெளிய வாங்க. சொல்லி அள ஆள் இருந்துட்டா எல்லாம் சரியாகிருமா? முகம் கொடுக்க வேண்டியதற்குத் தைரியமாக முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். உங்கள் பிரச்சினைகளிலிருந்து சீக்கிரம் விடுபட என் பிரார்த்தனைகள்.

ஒரு விஷயம் கேட்கத் தோணுது. வேலைக்குப் போறீங்களா நீங்க?

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழிஸ், மனசு சரியில்லை பா இன்னிக்கு என் (சித்தப்பா பெண்) தங்கைக்கு வலைகாப்பு நான் போகல, மனசு ரொம்ப‌ வலியா இருக்கு, எனக்கும் குழந்தை இருந்தா நானும் போய் இருப்பேன். அங்க‌ யாராச்சும் எதாச்சும் சொல்லிட்டா அதான் நான் போகல

vidhya Kumar kavalai padadenga kandipa kulandai sekerathula kedaikum nan god kita pray pndran epo yethana year achu pa marriage agi

I love babieeeeeeee

வித்யா ஏன் நீங்க‌ இப்படி நினைக்கிறீங்க. வேற‌ யாராவதுன்னா போகாம‌ இருக்கலாம். பேசறவங்க‌ பேசிட்டே இருக்கட்டும். ஏன்னா உறவுகளைத் தவிர்க்க‌ முடியாது. வேற‌ ஏதாவது விஷேசங்களில் பார்க்கும்போது வரலேன்னு சொல்லி காட்ற கூட்டமும் இருக்கு. தூக்கி போட்டுட்டு நாம‌ நம்ம‌ வேலையை பார்க்கலாம். தைரியமா இருக்க‌ முயற்சி செய்யலாம். கூட்டுக்குள்ள‌ நம்மளை நாமளே சுருக்கிட்டு ஓரமா ஒதுங்கி இருக்கறது நாமளே நமக்கு கொடுத்துக்கற‌ தண்டனை. காம்ப்ளக்ஸ் வந்துட்டா நல்லது நடக்க‌ நாமளே தடையாயிடுவோம். இனிமே அப்படியிருக்க‌ வேண்டாம். இந்த பிரச்சனை நாளைக்கே தீர்ந்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்குதானே. பேசறவங்க‌ முகத்த‌ எங்க‌ மறைச்சுக்குறாங்கன்னு பார்க்கலாம்.

Job pogakoodathu sollitanga.... Padikiren sonnen athum venam sollitanga ethachun class poren sonnen athum venam sollitanga ...akka pakkam pesa koodathu....cooking pani veetula velai paaru soldranga nan free time LA poren sonnalum kekamatranga...paithiyam pidichudum pola iruku..husband abroad poitanga Anna veetuku poitu varen sonnen athuku no soldranga...

மேலும் சில பதிவுகள்