2nd baby symptoms

Hi I am jothi.enaku 10 monthsla baby iruka.deliveryku aparam innum periods agala.ipo 2 daysa romba mayakkamave iruku.pasi eduthute iruku.vomit ila.bp normal dhan.enna pandrathunu therila.pls help me sisters.test panni pakava.

Test panni paruga sis.neega last uh epo periods ananiga .

Therila.deliveryku aparam 10 to 15days periods irunthuchi avlo dhan.

First baby ku irundha symptoms second baby ku varum oru silarku .feed panrigala .ethukum hpt panni paruga sis

Feed pandran swati.hpt means?

Home pregnancy test.delivery periods la baby form agadhu maybe .idaila one time periods analum pregnancy chance iruku.dought uh irundha test panni paruga sis

K ma.ungaluku baby iruka.entha ooru nenga.

Enaku three babies .Bangalore

Kk pa

ஒரு பிரசவத்தின் பின் ஒரு தடவையும் பீரியட்ஸ் ஆகாமலே கூட கர்ப்பம் ஆகலாம். பாலூட்டும் போதும் கருத்தரிக்கும். டெஸ்ட் பண்ணிப் பாருங்க. கர்ப்பம் என்றால் பாலூட்டுவதை நிறுத்துவது நல்லது.

முடிவு கர்ப்பம் இல்லை என்று காட்டினாலும் ஒரு தடவை டாக்டரைப் போய்ப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Thanks imma sis,ipo kuda mayakkamave iruku.

மேலும் சில பதிவுகள்