Sugaprasva symptom's

Hi, friends ennaku tomorrow due date no symptoms for labour pain enna panna

Wait pannunga.nalaiku dhana date.porumaiya irunga

சரியாக கொடுத்த தேதி தான் பிரசவம் ஆகும் என்பது இல்லை. யோசிக்காதீங்க. கொஞ்சம் முன்னே பின்னே ஆவது உண்டு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்