Athiga Neer Sathu... Uthavi Thevai...

Anbu tholiyarku,
Naan ipoluthu 9month pregnent, apr29date. 2nd baby. 1st baby Normal delivery. Scan la enaku Neer sathu athigamaga ullathu enaku kurugiraargal docter um athaye than sonar aanal mathathu lam normal than athanaal yethum prblm varuma normal delivery. Kai, kaal veekam yethum illai.

//docter um athaye than sonar// இதற்குப் பரிகாரம் ஏதாவது சொல்லியிருப்பாரே! அதை ஃபாலோ பண்ணுங்க. //athanaal yethum prblm varuma normal delivery.// இது டாக்டர் சொல்ல வேண்டியது. //Kai, kaal veekam yethum illai.// அப்படியானால் பெரும்பாலும் பிரச்சினை இராது. ஆனாலும் என்ன செய்ய வேண்டும் / வேண்டாம் என்பதை உங்கள் டாக்டரிடம் கேட்டுத் தெளிவு செய்து கொள்ளுங்கள். உடலில் உப்புச் செறிவு என்ன அளவில் இருக்கிறது என்பது பரிசோதனைகளில் தான் தெரியும். ஒரு வேளை கால் வீங்கினால் என்ன செய்வது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. டாக்டரிடம் பேசுங்கள்.

எனக்குத் தெரிந்து - கால் வீக்கம் இருந்தால் நிறைய நீர் அருந்தச் சொல்லுவார்கள் மக்கள். ஆனால் சமீபத்தில் அறிந்தது, குடிக்கும் நீர் சரியான விகிதத்தில் வெளியேறாவிட்டால் உடலில் சில உப்புக்களின் செறிவு குறையும். அதனால் சில சங்கடங்கள் வரலாம்; தசைகளின் தொழிற்பாடு மந்தமாகலாம். இனி கால் வீங்கினால் தண்ணீர் குடிப்பதைக் கூட்டாமல் காலை மேலே தூக்கி வைத்திருப்பேன்; டாக்டரிடம் போவேன். :-)

‍- இமா க்றிஸ்

naan 6month starting la scan pannen enaku neer sathu16.2cms irukunaanga.ipdi yaarukaajum irunthurukaa..normal delivery kastamaa..answer solunga en answer e panamaatringa.please manasu sari ila sollunga epavum ithe niyaapagamaave iruku.innum neraiya problem iruku ithuku first answer sollunga

Jaisripriya

மேலும் சில பதிவுகள்