pregnancy fungus problem

நான் 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன் .என்னோட தொடை இடுக்குகளில் சிவந்த தடிப்புகளும்,இயலும் உள்ளது ...நான் 6 மாத கர்பமாக இருக்கும் போது அதிக ஊரல் மற்றும் எரிச்சல் இருந்தது மருத்துவரை அணுகி சிகிச்சை. பெற்றேன் ஒரு ஆயின்மென்ட் லிக்விட் வாஸூம் கொடுத்தாங்க கொஞ்சம் குறைந்து ...இப்பம் ஒரு வாரமாக அதிகமாக ஊரலும், தடிப்புகளும் உள்ளது castor NF Ointment போடுறேன் இன்னும் சரியாக வில்லை இது fungus problemnu போனமுறை மருத்துவர் சொன்னார் ...இதை வேறு எவ்வாறு சறி செய்வது யாருக்காவது தெரியுமா உதவுங்கள் .....இதனால் குழந்தைக்கு எதும் ப்ராப்ளம் வருமா? இந்த அரிப்பு குழந்தை பிறந்தால் சறியா போகுமா ...இல்லை பிரச்சனையா ...... இந்த Ointment பற்றி தெரியுமா

Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Help me frnds pls

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

வெய்யல் காலம் தொடங்கி விட்டதால் வியர்வையின் காரணமாகவும்
இப்படி ஆகலாம் என்பது என் கருத்து. அடிக்கடி மடிப்புப் பகுதிகளை
நீர் விட்டுக் கழுவுதல் மிகவும் நல்லது. இரவு நேரங்களில் கஸ்தூரி
மஞ்சளை கல்லில் இழைத்து தடிப்பும் ஊரலும் உள்ள‌ பகுதிகளில் தடவவும். புண்ணை ஆற்றுவதோடு நல்ல‌ மணத்தோடு இருக்கும்.
பருத்தி துணிகளையே அணியவும். உடலுக்கு சோப்பிற்குப் பதில்
வாசனைப் பொடியைப் பயன்படுத்தவும். சோப் அலர்ஜியாகவும் இருக்கலாம். வேப்பிலையயும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து தொல்லை உள்ள‌ இடத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்துப்
பார்க்கவும். தினமும் குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும்
கலந்து வைத்துக் குளித்துப் பாருங்கள், எட்டு மாதம் ஆனதால்
எதையும் அவசரப் படாமல் நிதானமாகச் செய்து பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா நீங்க சொன்ன படி தான் நான் செய்கிறேன்.... இருந்தாலும் இந்த இன்பாக்ஸ் வெளியில் ஊறுவதை விட , பிறப்புறுப்பின் உள்ளே அதிகமாக ஊருகிறது....அப்படி ஊரும் போது வெள்ளை படுகிறது அது துருவிய சீஸ் போன்று உள்ளது , பின்பு உள்ளே பால் ஆடை போல் வெள்ளையாக உள்ளது இதை நான் கூகுளின பார்தேன் ஈஸ்ட் தொற்று என்று போட்டிருந்தது , இதனால் என் குழந்தைக்கு எதும் ப்ராப்ளம் வருமா என்று கவலையாக உள்ளது, இந்த ப்ராப்ளம் நார்மல் தானா இல்லை எனக்கு வேற எதுவும் தொற்று வருமோ என்று பயமாக உள்ளது ....... இதுவரை இதுபோன்ற ப்ராப்ளம் வந்ததே இல்லை.. இது என்னுடைய இரண்டாவது குழந்தை... மிகவும் மனவேதனையாக உள்ளது

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்