Pregnant ah ilaiya nu confrm pananum

Hai am nandhini

Enaku date aagi 2 month aachu.. En kanavar veali oor la work pandraga.. Kadasiya 40 naal ku munnadi ona irudhom.. So na pregnant ah iruka nu nennaichu test kit vangi check panni paartha athu -ve nu varudhu.. But etha na eapudi confirm pandrathu..please help me frnds..
3 month ku munnadi 30 days la abort aairuku nu enaku bleed vanthatha vachu guess pandrean.. Na epo enna panatum..enaku eathachu prblm irukuma..please help me frnds

Hai Nandhini,
Ungaluku regular periods a pa, regular periods na 35days la ye therium. Kit la -ve na blood test pani patha correct a therium. Pregnency symptoms iruka? 2months aiduchu nu solringa so docter a poi paarunga pa 1st. Viraivil Thaaimai adaya vaalthukal...

Nit time la edupu vali iruku..day time la valikurathu ila.. And breast konjam different ah valikuthu. Athigama head back side vali iruku.. Vera entha symptoms ila frnd

Ithu pregnancy symptoms tan pa congregation sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Bt jan month la date thalli porakaaga tablet sapita..next feb month la entha ilama nrml ah date aairuchu..aduthu march and mapril 15th oda crct ah 2 month aaguthu enaku date thalli pooi..so ethunala eathachu prblm ah irukuma nu dbt ah iruku

Nenga yethukum docter ta poi test pani pathudunga pa.

Hi nandhu....neeenga soldra ella symptoms enakkum irunthuchu 30daysla irunthu...BT Enakku thriayaathu naan Amma aagap porendu...konjam wait panni paarunga.....Enakku 45 daysla than result therinjathu

//30 days la abort aairuku nu enaku bleed vanthatha vachu guess pandrean.// சும்மா யோசிக்கப்படாது. 30 நாட்கள்... அபார்ஷன்னு சொல்றது இல்லை. உங்கள் சாதாரண மாதவிலக்கு வட்டம் 28 / 29 நாட்களாக இருக்குமானால், 30 நாட்கள் என்பது தாமதமான மாதவிலக்கு மட்டும்தான். 30 நாட்கள் பொதுவாக பலருக்கும் உள்ள மாதவிலக்கு வட்டம் தான்.

யோசிப்பது சரி. இதை மருத்துவரிடம் செல்லும் போது 'அபார்ஷன்' என்னும் சொல்லப் பயன்படுத்தாமல் விபரியுங்கள். பாதிக் கதையைக் கேட்டுவிட்டு உங்களுக்கு உண்மையிலேயே கருச்சிதைவு ஆனதாக எடுத்துக் கொள்ளப் போகிறார்.

‍- இமா க்றிஸ்

36days abortion aga chance Eruka ?regular period than enaku. Heavy marriage work bleed agiduchi heavya.but no pain.

B. Radha

Doctor checkup pona..avaga blood ila atha date aagala nu tanic koduthurukanga.. Bt avaga mudhugula stethoscope vachu matum tha paarthaga..atha vachu eathum ila nu solitaga..enaiyoda 46 days aaguthu naanga ona irudhu..so enala namba mudila..en kanavu ellam poochu..rmbaa kastama iruku..vera doctor ah pakalama..give me suggestion please

Nenga vera hospital poi kuda parunga pa unga manasu thirupthi kaka

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்