Help me friends

Nan piranthuthalarnthu en appa en ammava adichu kodumai panuvanga..en amma poruthutu 30 varusham valnthu 2 varusham munnadithan sethutanga ...avaru adikarnthu pakum pothu chinna vayasulanthu engalukllla appa na oru bayam vanthuduchu..romba asingama thituvanga...en amma ipadithan sethu povanganu adikadi en kanavil varum a they pola nan bayantha mathiriye iranthutanga....en appa avangala panatha kodumai illa. Pasangalukaga valanumnu engalukaga poruthutu irunthanga...enaku marriage pani aparam avaru kodumai adhigama pochu...en marriage piragu en kashtam senthukuchu...IPO unalathan en pondati poita nu daily 12 night kooda call pani thitranga...enaku already guilty ah iruku.. IPO daily kudichutu I they soldranga en appa.. Nanavathu inga iruken en Anna daily adi vanguranga..ipovum nadikiranga..be earn paniya be poda veliyannu...poitalum phone pani aluvuranga...

En appaku thappana relationship irukartha ellarum soldranga even en maamiyar veetula kooda... En appa pandrathunala engaluku romba mentally upset agurom...avaru kudichutu thinamum torture landranga....engalukunnu yarum illa..en Hus enga veeta pathi comments adichu sirikartha thavira entha akaraium Kara matranga.. En amma irantha anaikey enoda padunu avaru kodumai... Avanga appa Ku udambu sari illana enkita kooda pesamatanga.. En amma va oru varusham Panama last LA sethu poi nan pathen...anaikey en husband kooda iruka sonnavary..

Appavum ipadi husband ipadi...en Anna panina business ellam loss..atha vera solli solli road LA vachu adikaru..avanga aluthu udambum pochu... En thambi avaru than panuvara nanum rowdy thanam pandrenu ellam aadi ipothan konja naala silent ah irukan ..but avainaium thitranga. Ellarkitavum nallavanga mathiri en appa aluguranga ...en amma nalla pathikiten pasanga konnuduchunu ellarkitavum soldranga..

En amma sagarthuku munnadi varai divorce kodu nan marriage panika Loren veetula irunthy ponnu en marriage pinnadi kooda adichanga.. Avarym thaniya veedu katikitanga..en amma romba manasu vitutanga..lastla suicide panitanga...IPO a they solli soli Ella sothaiyum vithuda Loren nan jollya iruka poren. Sollitu intha pasangala sethuponganu thitranga..enna seiyarthu friends..

En thaatha en appava kashtam paduthunagnga..en appa chinna vayasulanthu pavam aana ..athunalathan nanga ethum kandukamatom appa pavamnu vitutu poruthukirom..ipolam romba mosama pandranga....enna pandrathy en annaku marriage pananum innanum avaru annava adikiranga....vantha ponnu munnadium adicha pavamnu Bayama iruku...enakun inga unna paka kooda yarum ilanu en maamiyar veetula mathika matranga....

Marriage mudinja piragu romba kashtapattu kooli velai senju en amma appa rendu perum padika vachanga...Ella relations engala emathinanga asingapaduthinanga.. EB amma avanga munnadi nalla padita valanumnu kashtapattu appa kooda ulachu periya aaala aanaga..IPO en appa keta sagavasathunala en amma poitanga...pasanga romba nallavanga but avaru pandrathunala avangalum ketuporanga....ivara vachutu enaku marriage lam agathu ipadiye iruken vidunu aluranga Anna..enaku entha pakamum nimathye illa...

Enna seiyarthu puriyala..en marriage apo en appava pathi mulusa sollithan amma marriage paninanga..apadiyum bayanga grand ah ellamun paninanga ..ellar munnadium en ponnu kalyanam nalla padiya nadakanumnu..en marriage vachu en ammakita neraiya Monet vanginanga en appa...en amma last varai avangalukunnu valavey illa...oru saree new ah katamatanga...poo vachukamatanga....en appa adipanga...en maamiyar kita en kashtam solliyum kooda nanga enna pandrathunu kekuranga...unga thalai eluthunnu..engaluku IPO yarum LA..enna seiya life enna aagum puriyala..

உங்கள் நிலமை புரிகிறது vani. முதலில் நிதானித்துக் கொள்ளுங்கள். உங்களை திடப்படுத்துங்கள். தைரியமாக இருங்கள். உங்கள் அண்ணா தம்பிக்கு நீங்கள் தாயாகுங்கள். உங்கள் அண்ணாவுக்கு நீங்களே நல்ல ஒரு பெண்ணை பாருங்கள். மருமகள் வந்தவுடன் எல்லாம் சரியாகும். கடவுளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். முடிந்ததை மாற்ற முடியாது வருவதை கெட்டித்தனமாக கையாளுங்கள்.

சிலரை நேர்வழியில் திருத்த முடியாது . உங்கள் கணவரை தந்திர வழியில் வழிப்படுத்த பாருங்கள்.
உங்கள் அம்மாவே உங்களை இவ்வளவு தூரம்வரை போராடி வளர்ந்து இருக்கிறார் . உங்களுக்கு ஏன் முடியாது.
Unkal kanavaridam konja
Naalaikku avar kudumpaththarai kurai sollathu irunthu parunkal. Ethum maattam theriyum.

Pilayirunthal sorry. God bless u.

நிறையப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறீங்க இல்ல! சுருக்கமாகச் சொல்ல மட்டும் தான் இப்போ நேரம் அனுமதிக்கிறது. இப்போ உங்களுக்கு மணமாகி விட்டது. பொறுப்புகள் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது... உங்கள் வாழ்க்கை & மனது சரியாக அமையாத வரை. அதனால் மீதியைப் பற்றி யோசிக்காமல் முதலில் உங்கள் வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு போங்க.

யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். அது தன்னம்பிக்கை இல்லாதவர்கள் செய்வது.

உங்கள் அப்பாவையும் கணவரையும் ஒப்பிட வேண்டாம். நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும். நல்ல குணங்களை மட்டும் பாருங்கள். சரியில்லாதவற்றை, உங்களைக் காயப்படுத்துபவற்றை, அந்தந்தச் சந்தர்ப்பங்களோடு விட்டுவிட வேண்டும். சுமையாக உங்களோடு வாழ்க்கை முழுவதும் எடுத்துப் போக வேண்டாம். சுமை கனம், கணத்துக்குக் கணம் அதிகரிக்கும்; புதுச் சுமைகளும் சேரும். அதனால் அங்கங்கே கழற்றி விட்டுவிட வேண்டும். 'எப்படி முடியும்!' என்று தோன்றலாம். நிச்சயம் முடியும். உங்கள் தாயாரின் மறைவு கொடுத்த கனம் இந்த ஒரு வருடத்தில் மெதுவே அதன் வீரியம் குறைந்திருக்கும். இதை உங்களால் உணர முடியும். எல்லாச் சுமைகளும் காலப் போக்கில் வீரியம் இழந்து போகும்... நாம் இறுக்கிப் பிடிக்காமல் விட்டால். அதை நீங்கள் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்தவற்றை மாற்ற இயலாது. விட்டுவிடுங்கள். உங்கள் சகோதரர்கள் குழந்தைகள் அல்ல. இனி அவர்கள் வாழ்க்கையை அவரவர் பிரச்சினைகளை அவரவர் பார்த்துக் கொள்ளட்டும். விட்டுவிடுங்கள். உங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இதனால் மேம்படச் சாத்தியம் இருக்கிறது. முயற்சித்துப் பாருங்கள்.

நீங்களும் உங்கள் சகோதரர்களும் தனித்தனியே அவரவர் பிரச்சினைகளை மட்டும் கவனித்தால் போதும். ஒவ்வொருவர் சுமைக் கனமும் குறையும்; தீர்வும் இலகுவாகத் தெரியும். கொஞ்ச காலம் அனைவரும் அப்பாவை அவர் போக்கில் விட்டுவிட்டு விலகலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. காலம், செய்ய வேண்டியதை அவருக்குக் கற்றுக் கொடுக்கும், உங்களுக்கும் கற்றுக் கொடுக்கும்.

‍- இமா க்றிஸ்

தெளிவாக விளக்கினீர்கள்..

Thanks mam...enna en amma ellam kashtamum ingaye patuta pora idam nalla irukum da solluvanga...inga enakunnu yarum illa.buy ipolam palagikiten....enaku en husband real character ennanu purinjiten..avaru enaku illanu manasa thethiten...en kadamaiya seiyarthu matum poitey iruku....en velai undu nan undu ...na kettavanu en maamiyar avaru manasula pathichutanga...nan kettavalavey iruken nadika venam LA...

மேலும் சில பதிவுகள்