small size ovaries

Hi friends

Enaku ovaries small size la iruku.right 1.8*1cms
Left 1.8*0.9 with tiny follicles.......ithu yarukachum irunthuka cure aairuma....plz tell me.....

Ans pannunga

//ovaries small size la iruku.// இது பிரச்சினையான விடயம் என்று மருத்துவர்கள் சொன்னார்களா? இல்லைதானே! //cure aairuma.// ஓவரியின் அளவு இனி மாறாது. தவிர... குணமாக இது நோய் அல்ல.

//tiny follicles// இவற்றின் வளர்ச்சிக்கு சிகிச்சை இருக்கிறது. உங்கள் மருத்துவர் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையா?

‍- இமா க்றிஸ்

Ethuvum solla villai.....ovaral l tab mattum kuduthurukanga.......

Period regulate pandrathuku ovral l ..ungaluku regular period ah? Its like birth control pill

Irregular periods.....tiny follicles nu solranga....am in so sad...eppo sariyagum....

Don't worry sis....ithuthan problem nu doctor analyzed paninanga...so bayam venam unga period regular aaki then treatment kodupanga...neenga healthy food sapidunga...neengalum support panunga..be happy ellam sariya aagidum ...

Thank u for ur hopeful massage..,.....

மேலும் சில பதிவுகள்