8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

ஹர்ஷா வலி குறைஞ்சு இருக்கா பா, எனக்கு 9வது மாதம் முழுதும் நடந்தால் இந்த‌ வலி இருந்தது பா. டெலிவரிக்கு பின் சரியாகும் பா, வலி மிகவும் அதிகம் இருந்தால் டாக்டரிடம் போய் காட்டுங்கள். உங்கள் டெலிவரி டேட் எப்போ பா.

இதுவும் கடந்து போகும்

Eppothan prasavam agumnu kavalaya irukku
Ellam ethir pakkuranga doctor ethum sollama
Irunthirutha koda paravala ana doctor muthalla
27 due date kututhuttu sppuram 13'20' date
Kututhanga ippo puthan kilamai vara sollitanga
Please vali vara enna pannanum sister

வலி வர‌ நாம‌ எதும் செய்ய‌ முடியாது சகோதரி, கடைசி நாளில் கூட‌ வலிவரும். கவலை படாம‌ இருங்க‌. எனக்கும் இப்படி தான் மாற்றி கூறினார்கள் ஆனால் டாக்டர் முதலில் கொடுத்த‌ தேதியில் தான் டெலிவரி ஆனது.

இதுவும் கடந்து போகும்

Saringa sister aptiye nadantha sari ungalukkum
Naduvil vali varavillaya vanthatha.

Vali kuraiyamal but thangira alavuku iruku ,, Monday checkup poven appam than doctor kitta kekanumpa .June 9 date koduthrukangapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு கடைசி 1 வாரம் லேசான‌ வலி இருந்தது பா.

இதுவும் கடந்து போகும்

ஜுன் 9 பா, அப்போ இது நார்மலா எல்லோருக்கும் வருவது தான் பயப்படாமல் இருங்க‌.நல்ல‌ படியா குழந்தை பிறக்கும்

இதுவும் கடந்து போகும்

Aptiya sister enakku innum 1 vaaram than irukku vali varuthannu pakkuren.

Kavalapadathinga ..Yenoda first babyku yentha symptoms um illama thidirnu than vali vanthathu... Ungalukum pain varum normal delivery la baby porakkum don't worry sister

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ithu normal Na santhosam pa....En kulanthaiyoda parka romba asaiya iruku ..Nalla walk,work pandren but yentha oru symptoms um illa ...Inum time iruku irunthalum asaiya iruku ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்